14-05-2022, 02:27 AM
(This post was last modified: 14-05-2022, 03:07 AM by Csk 007. Edited 2 times in total. Edited 2 times in total.)
அக்கா அண்ணி மற்றும் ஆதவன்
தொடர்ச்சி ...
ஆதவனுடம் சென்ற அகல்யா அவனுக்கு தன் நண்பர்களை அறிமுகம் செய்ய அவனோ யாருடனும் ஒட்டாமல் இவளுடன் மட்டும் ஒரிரு வார்த்தைகளாவது பேசினான்.
ஆதவன் இயல்பிலேயே சாதுவான குணம் கொண்டவன் இப்போதோ தன் பெற்றோரின் கொடுற மரணத்தை கண்டவன் மேலும் தன்னுள் ஒடிங்கி போனான்.
அவனுக்கு அகல்யா மட்டுமே பரிச்சயமானவளாக தோன்றினால் அதனால் அவளை மட்டும் தன் உறவாக உணர்ந்தவன் அவன் கரத்தினை அவள் பிடித்ததில் இருந்து அவள் மட்டுமே உலகமானால்.
நாட்கள் அதன் வேகத்துடன் கடக்க அவன் உலகம் மட்டும் அகல்யாவை மைய்யமாகவே சுற்றி வந்தது அதற்காக முடிவும். ஒருநாள் வந்நது அது அந்த இல்லத்தின் விதி 12 வது முடிந்தும் இல்லலத்தில் இருந்து வெளியில் அனுப்பி விடுவர். வேலையும் அந்த ஏற்பாடு செய்து கொடுத்துவிடும். இது அந்த இல்லத்தின் விதிமுறை.
அகல்யாவுக்கு இப்பொழுது 18 வயது 12வகுப்பு முடித்திருந்தால் எனவே அவளுக்கு ஓர் பாதுகாப்பான வேலையை ஏற்பாடு செய்து விடுதியும் ஏற்பாடு செய்தார் அன்பு இல்லத்தின் தலைவி வேணி.
அகல்யாவை அழைத்து அவளிடம் சொல்ல அவளும் அந்த விதிமுறை தெரிந்தே இருந்தால் அவளால் எதுவும் செய்ய முடியாத நிலையை உணர்ந்தால். அவளாலும் அஆதவனை பிரிவது நரகத்திற்கு ஈடானது என்பதை உணர்ந்தாள்.
அதைவிட இதை ஆதவனிடம் கூறி எப்படி அவனை சம்மதிக்க வைப்பது என்று குழம்பி போனால் .
அவளுக்கு ஆதவன் சகோதரன் மற்றும் நண்பன். அது மட்டுமல்ல அவனே அவளுக்கும் எல்லாம் என்பதை ஆதவன் அவனின் எல்லா செயலிளும் உணர்த்தி இருந்தான்.
வேணியிடம் பேசிவிட்டு வெளியே வந்த அகல்யா அந்த இல்லத்தின் எல்லா பகுதியிலும் பார்த்தான் அவன் மட்டும் தனியே ஒரு மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தான் அவனருகே சென்றவள்.
ஆதவ் நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் நீ நான் சொல்றத கேட்டு கஷ்டபட கூடாது இது எல்லாம் நாம வருங்காலத்துல நல்லா இருக்கதான். சற்று இடைவெளி விட்டு அவளே தொடரந்தால்.
நான் இனி இங்க இருக்க முடியாது என்னோட படிப்பு முடிஞசதால வேணியம்மா எனக்கு ஓரு வேலையும் தங்க இடமும் பாத்து வச்சிட்டாங்க நான் காலைல கிளம்பனும்டா. எனக்கும் உன்னவிட்டு போக கஷ்டமா தான் இருக்கு பிளிஸ் புரிஞ்சிக்கோ ஆது என அவனை பார்க்க அவன் கண்களில் நீரமணிகள் அவன் படித்து கொண்டிருந்தன.
சிறிது அமைதிக்கு பிறகு.
ஆதவன் பேசத்துவங்கினான் எனக்கும் நம்ம இல்லத்தோட நடைமுறை தெரியும் உன்ன பிரியிற நாள் இவ்வளவு சீக்கிரம் வரும்னு நினைக்கல அக்கா .
ஏன்னு தெரியல எனக்கு பிடிச்சவங்க என்னவிட்டு பிரிஞ்சி போயிட்றாங்க முதல்ல அம்மா அப்பா அப்றம் என்னோட சொந்தங்க இப்போ நீ.
எனக்கு பழகிடுச்சி அக்கா என்னைக்கும் நான் அனாதையா இருக்கனும் அந்த கடவுள் எழுதிட்டான் போல தேம்பத்துடங்கினான் ஆதவன்.
அவன் அருகில் சென்ற அகல்யா அவனை தூக்கி நிருத்தி இருக அனைத்துக்கொண்டு அவன் காதில் மெல்லிய குரலில் ஆது நீயும் இன்னும் இரண்டு வருடத்தில் படிப்ப முடிச்சிடுவ அப்ப நீயும் வெளிய வந்துடுவ அப்போ நாம நாம ஓரே வீட்டுல இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருப்போம் இது நமக்கு நிறந்தர பிரிவு இல்லடா நீ நல்லா படி உன்னுடைய மேல் படிப்புகாக எல்லா ஏற்பாடும் நான் பண்ணுவன்டா செல்லம் என கேட்க அவளின் ஆறுதல் வார்த்தையில் தெளிந்தவன் அவளை விலகி கண்களை துடைத்து கொண்டு சரி என்றாள் அவளோ அவன் தோளில் தட்டி தடஸ் மை பாய் என்றாள் செல்லமாக.
மறுநாள் காலையே வேணியின் அறிவுரை பெற்றுக்கொன்டு விடுதியில் இருந்து வேலைக்கு செல்ல தொடங்கினால்.
தொடரும்..