14-05-2022, 12:38 AM
(This post was last modified: 14-05-2022, 12:39 AM by Csk 007. Edited 1 time in total. Edited 1 time in total.)
என்னைப்போல் ஒருவன் :-
தொடர்ச்சி...
சுந்தரத்துடன் புதிய வீட்டின் கடடுமானத்தினை பார்க்க சென்ற அகிலன்.
அங்கே கீர்த்தனாவினை கண்டான் அவளோ அங்குள்ள முடியும் தருவாயில் இருந்த கட்டிடத்தின் தொழிலாளிகடிடம் செய்ய வேண்டிய சில மாறுதல்கள் குறித்து சொல்லி கொண்டிருந்தாள்.
கட்டிட தொழிலாளிகளுக்கு அங்கு தங்கி வேலை செய்யும் அளவிற்க்கு சில வசதிகளை செய்து கொடுத்திருந்தார் சுந்நரம்.
அவர் தொழிலாளிகளையும் அவர்களின் உழைப்பையும் மதிக்க தெரிந்தவர்.
அதனால் தான் இன்று மிக பெரிய இடத்தில் இருக்கிறார்.
அகிலன் கட்டிடத்தின் உள்ளே சென்று அனைத்தையும் நிதானமாக சுற்றி பார்த்தான் அனைத்து வேலைகளும் கிட்ட நிறைவடைந்தே இருந்தது சில அலங்கார வேலைகளை தவிர.
ஓ மேடம் டேகரேஷன் பத்திதான் பேசிட்டு இருக்காங்க போல என நினைத்தவன் சுந்தரத்திடம் சென்று மாமா வீடு அருமையா இருக்கு ஆனா இவ்ளோ பெரிய வீடு ஏனென்று கேட்க. அதெல்லாம் ஒன்னுமில்ல உங்களுக்கு வீடு பிடிச்சிருக்கா அது மட்டும்தான் எனக்கு வேணும் சொல்லுங்க மாப்ள என்றார் அகிலனை பார்த்து சிரித்தவாறு.
பிடிச்சிருக்கு மாமா என்றான் அகிலன் மேலும் மாமா கீர்த்தனா எதோ வேலையா இருக்கா போல என்று அவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்க்கு சென்றான்.
அதன் பிறகு கீர்த்தனாவை தனியே சந்திக்கு வாய்ப்பு கிடைக்கமலே போனது . போனதா இல்லை கீர்த்தனா இவனை சந்திப்பதை தவிர்தாளா என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
இரவு உணவின் போது அகிலன், அகிலனின் அம்மா, கீர்த்தனா, கீர்த்தனா பெற்றோர் பொதுவான விஷங்களை பேசி சாப்பிட்டதும் அவரவர் அறையினுள் சென்றனர் கீர்த்தனா மட்டும் ஹாலில் டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு தாமதமாக தங்களுடைய அறைக்கு சென்றாள்.
அங்கு உறங்காமல் படுக்கையில் சாய்ந்தபடி மொபைலில் கவனமாக இருந்தவளை கண்டவள் தனது மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமினுள் நுழைந்தாள்.