Fantasy உடன்பிறப்பின் திருமணத்திற்காக 3 சண்டிராணிகளை மணந்தேன்
#2
உடன்பிறப்பின் திருமணத்திற்காக மூன்று சண்டிரானிகளை மணந்தேன்:-



முதல் பகுதி :-



வணக்கம் நான் கண்ணன். எனக்கு 26 வயசு ஆகுது நான் சிகப்பாவும் 6அடி உயரத்துல சிக்ஸ் பே பாடியோட திடகாத்திரன இளைஞன் எனக்கு காமம் உணர்வு அதிகமானு அந்த மூனு இளவரசிகள பார்க்குற வரை எனக்கே தெரியாது.




என்னோட குடும்பம் நான் அம்மா தேவிகா என்னோட தங்கை அஞ்சலி. அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க அதாவது என்னோட தங்கை பிறந்து சில வருசத்துல.



என்னோட தங்கை அஞ்சலினா எனக்கு உசுறு அதனால தான் என்னோட தங்கை சொல்லி ஒரு இன்டர்வீவ் போறன் வேலைக்கான இன்டர்வீவ் இல்லை இது மாப்ள இன்டர்வீவ்.


என்னடா புதுசா இருக்குனு நினைக்கிறிங்களா. எல்லா என்னோட தங்கச்சியால வந்தது அவ ஒருத்தன ஆறு மாசமா காதலிக்கிறாளாம் அவனுக்கும் இவனுக்கும் உள்ள நெருக்கத்துல இவ மூனு மாசமாம். இந்த கொடுமய எங்க போயி சொல்ல. நேத்து அஞ்சலி சொன்னதும் என்னோட தலையே வெடிச்சிடுற மாதிரி ஒரு பீல். அவள அடிக்கவும் மனசு வரல உயிருக்கு உயிரான தங்கச்சி ஆச்சே அதனால அவள பையன பத்தி விசாரிச்சேன்.


அதுக்கு அஞ்சலி அவளோட காதலன் பேரு ராஜசேகரன். அவனோட மற்ற விவரம் எதுவும் தெரியாதுன்னும் அவனை தினமும் தன்னோட கல்லூரி வாசலில் பார்த்த தாகவும் அவன் காதலிக்கிறதா சொல்லி அவள் பின்னயே ரொம்ப நாள் சுத்தியதாகவும் அதனால இவளும் அவன் மேல பரிதாபத்துல அவனோட காதல ஏத்துகிட்டேன்னு சொல்ல. அப்போ இந்த அண்ண அம்மா பார்த்து பாவபடலியா டி நீ என சொல்லி தன் தலையில் அடித்து கொண்டான் கண்ணன்.


அண்ணா ஏன் இப்போ தலைல அடிச்சுகிற எங்க கல்யான விசயம் பேச உன்ன ராஜசேகர் இந்த அட்ரஸ் அட்ரஸ்க்கு வர சொன்னார் என்றபடி ஒரு விசிட்டிங் கார்ட்டை நீட்டினாள்.





தொடரும்...
[+] 3 users Like Csk 007's post
Like Reply


Messages In This Thread
RE: உடன்பிறப்பின் திருமணத்திற்காக 3 சண்டிராணிகளை மணந்தேன் - by Csk 007 - 13-05-2022, 01:20 AM



Users browsing this thread: 1 Guest(s)