Fantasy அக்கா அண்ணி மற்றும் ஆதவன்
#5
அக்கா அண்ணி மற்றும் ஆதவன்:-


1 பகுதி




அது ஓர் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் அதை சில செல்வந்தர்கள் கொடையுள்ளத்தால் நடுந்து வரும் இல்லம் அது


பெயரோ அன்பு இல்லம் அதன் தலைவி வேணி பிள்ளைகளின் நலனில் மற்றும் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டவர்.


அந்ந இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளும் சிறுவர்களும் இவர்களை பராமரிக்க ஆதரவற்ற 7 பெண்களும் இருந்தனர்..


அங்கிருந்த சிறுமிகளில் ஒருத்திதான் நம் நாயகி அகல்யா ஏழுவயது நிரம்பியவள். நல்ல அழகிய முகமும் அமைதியான குணமும் கொண்ட தேவதை அந்த சிறுமி. விடுதியின் தலைவி முதல் அனைவருக்கும் இவள் மீது பிணைப்பு அதிகம்


இவள் இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்க்கு வந்த பொழுது ஐந்து நாள் குழந்தையாய் இருக்கலாம் எவரோ இந்த பிஞ்சை நஞ்சாய் கசந்து இந்த இல்லத்தின் வாசலில் துணியால் சுற்றி விட்டுவிட்டு சென்றிருந்தனர்.. சிறிது நேரத்தில் கவனித்த இல்லத்தின் காவலாளி இல்லத்தலைவி க்கு தகவல் தந்து அவரிடம் குழந்தையை எடுத்து சென்றார்.


அவளுக்கு அகல்யா என பெயறிட்டு அவளை வளர்த்தார் அந்த அன்னை..


இப்போழுது அகல்யாவின் வயது ஏழு .



அன்று கலையில் காவல்துறை வாகனம் அந்த இல்லத்திற்கு வந்தது அதிலிருந்து ஓர் சிறுவனை தூக்கிக்கொண்டு இல்ல தலைவியின் அறையில் நுழைந்த அந்த காவலர் வேணியிடம் தான் துணை ஆய்வாளர் கதிரவன் என்று அறிமுக படுத்திக் கொண்டார்.


இந்த சிறுவனின் பெயர் ஆதவனென்றும் இவன் பெற்றோர் விபத்தில் இறந்ததாகவும் இவன் உறவினர்கள் யாரும் வளர்க்க முன்வரவில்லை என்பதால் இந்த இல்லத்தில் சேர்த்து கொள்ளுமாறு கேட்டு கொண்டார்.. வேணி அந்த சிறுவனை இங்கு விட்டுவிடும்படியும் இவனும் இறைவனின் குழந்தைகளுள் ஓர் குழந்நதையாக வளரட்டும் என்றார் .. ஆதவனோ வேணியை மிரட்சியாய் பார்க்க அவனை பார்த்த அந்த தாய் . அவனை பார்த்து இதோ பார் நீ என்னை கண்டு பயப்பட வேண்டாம் என்னுடன் வா உனக்கு ஒரு சகோதரியை அறிமுகம் செய்கிறேன் என்று கதிரவனையும் ஆதவனையும் அழைத்துகொண்டு விளையாடும் இடத்திற்கு அழைத்து சென்றவள் .. அகல்யா என்றழைக்க..


ஒரு குரலுக்கு அவரின் அருகினில் வந்த அகல்யாவை பார்த்து இவன் ஆதவன் இவனை உன் நண்பர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய் என சொல்ல ஆதவனை பார்த்து புன்னகைத்த அகல்யா வா நம்ம பிரண்ச பாக்கலாம் என சொல்லி நடக்கவும் அவளுடன் ஆதவனும் புன்னகைத்து நடக்க தொடங்கினான்..



கதிரவன் இனி ஆதவன் பிள்ளைகளோட சேர்ந்துக்குவான்.. வாங்க நாம போகலாம் ஆதவனோட விவரங்களை எங்கிட்ட எழதிகொடுத்ததும் நீங்க கிளம்பலாம்.


சரிங்க மேடம் என்ற கதிரவன் அவர்களிடன் ஆதவனின் தகவலை பகிர்ந்து விட்டு .


நன்றி மேடம் நான் கிளம்புறேன் டேசன்ல வேலைய பார்க்கனும் என்று சொல்லி அவரிடம் விடை பெற்றான்..

வேணியும் விடையளித்தார்




தொடரும் ..
Like Reply


Messages In This Thread
RE: அக்கா அண்ணி மற்றும் ஆதவன் - by Csk 007 - 13-05-2022, 12:42 AM



Users browsing this thread: 2 Guest(s)