Adultery என்னைப்போல் ஒருவன்
#23
தொடர்ச்சி..


பாத்ரூமிற்குள் சென்ற கீர்த்தனா கூடலில் வேர்வை நச நச வென இருக்க லேசாக குளித்து பாவாடையை மார்பில் முடிந்து பாத்ரூமை திறந்து படுக்கை அருகில் வந்தால் அங்கே அவள் கணவனோ தனது முதல் உறவால் அசதியால் உறங்கி இருந்தான்... கீர்த்தனாவும் படுக்கைக்கு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து தலை சாய்த்தவள் அப்படியே உறங்கி போனால்.


காலை 6 மணியளவில் கண் விழித்த அகிலன் அருகில் மனைவி அருகினில் இல்லை என்பதை தனது கண்களால் அறை சுற்றியும் பார்வையிட்டவன்.

சோபாவில் சாய்ந்தபடி உறங்கும் கீர்த்தனாவை கண்டவன் எழுந்து சென்று அவள் உறக்கம் கலையா வண்ணம் தன் இரு கரங்களில் ஏந்தி படுக்கையில் படுக்க வைத்து அவளை அனைத்தவாறு மூண்டும் உறங்கி போனான்.




முதலில் கண்விழித்த கீர்த்தனா அகிலனின் நெருக்கத்தை உணர்ந்து அவன் உறக்கம் கலையாமல் அவன் கரத்தினை விலக்கி பாத்ரூமிற்குள் நுழைந்து குளித்து உடையணிந்து தயாராகி அறைகதவினை திறந்து சமயலறையை நோக்கி சென்றாள்.


அங்கே கல்யாணி கலை உணவிற்கு தேவையானதை வேலையாட்கள் செய்ய மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். கீர்த்தனா வருவதை கண்டவர் அவருக்கு பணியாட்களிடம் காபி கொடுக்க சொன்னவர். என்னடா கீர்த்து மாப்பிள்ளை எழந்துட்டாரா அவருக்கு காபி கொண்டு போய் கொடுத்திட்டு ம்மி ரூமுக்கு வாடா உன்கிட்ட பேசணும். என சொல்லி காபி அவள் கையில் திணித்து தங்கள் அறை நோக்கி சென்றார்.


தன்னுடைய அறைக்கு சென்ற கீர்த்தனா படுக்கையில் தன் கணவன் இல்லாமல் பாத்ரூமில் தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்க காபி கோப்பையை கண்ணாடி டேபிளில் வைத்துவிட்டு தன் தாயின் அறை நோக்கி நடந்து சென்றாள்.


தாயின் அறையில் நுழைந்த கீர்த்தனா தாயை கேள்வியாய் நோக்க.


கல்யாணி மகளை பார்த்து உங்க அப்பா வாக்கிங் போயிருக்கார் அவர் வாரதுகுள்ள உங்கிட்ட பேசனும்னு தான் வர சொன்னேன். நேத்து நைட் எல்லாம் நல்லாபடியா நடந்துச்சா என மறைமுகமாக சாந்தி முகூர்த்தம் பற்றி கேட்க போங்கமா இதெல்லாம் கேட்டுகிட்டு என்ற பெண்ணவளோ நாணத்துடன் தலை கவிழ்ந்தால்.


கல்யாணிக்கு மிகவு சந்தோஷம் திருமணம் வேண்டாம் என்ற தன் பெண்ணின் இல்லறம் இனிதே தொடங்கியதே என்று.



ஆனால் தன் மகளின் மன கணக்கினை அறியாதவர் ஆயிற்றே அவர்


இனி தான் மகளுக்கும் மருமகனுக்கும் மௌன போர் ஆரம்பம்.



தொடரும்


என்னைப்போல் ஒருவன்.
[+] 1 user Likes Csk 007's post
Like Reply


Messages In This Thread
RE: என்னைப்போல் ஒருவன் - by Csk 007 - 12-05-2022, 11:38 PM



Users browsing this thread: 3 Guest(s)