12-05-2022, 10:54 PM
எல்லோரின் பாராட்டுகளும், கமெண்ட்ஸ்க்கும் நன்றி. எனக்கு கிடைக்கும் டைம் பிரகாரம் வாரத்துக்கு ஒரு பதிவு தான் போடா முடியும். குறைவான ஒரு சில சமயம் தான் வாரத்தில் இரண்டு பதிவு போடா முடியும். அடுத்த பதிவின் பாதிவரை எழுதிவிட்டேன். எப்போது நான் முடிப்பெண்ணோ உடனே போஸ்ட் செய்கிறேன். கதையை பாதியில் நிறுத்த மாட்டேன் என்பதை வாசகர்களுக்கு மீண்டும் ஒருமுறை உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த கதை முடிந்தவுடனே அடுத்த கதை எழுத திட்டமிட்டிருக்கேன். எனது ஆங்கிலக் கதைகளைப் படித்த ஒருவர், ஆங்கிலத்தில் ஒரு புதிய கதையை எழுதச் சொல்லி எனக்கு தனிப்பட்ட செய்தி அனுப்பினார். அடுத்ததும் தமிழில் கதை தான் முதலில் எழுத போகிறேன் என்று பதில் அளித்தேன். அதற்க்கு பிறகு முடிந்தால் அங்கிலியத்தில் ஒரு கதை எழுதுறேன்.