12-05-2022, 10:52 PM
(12-05-2022, 09:11 PM)Ananthakumar Wrote: அதுதான் கதை எழுதுபவருக்கான மிகப்பெரிய அங்கீகாரம் நண்பா
அதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் உங்களுடைய கதையின் கதாபாத்திரமாகவே மாறி உங்களைப் பாராட்டுவது உங்களுக்கு புரியவில்லையா.
இத்தனை கமெண்ட்கள் வந்ததே உங்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் அதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா
நன்றி நண்பா. கண்டிப்பாக தொடர்கிறேன். அடுத்த அப்டேட் 4 நாள் கழித்து