12-05-2022, 12:24 AM
அருமையான படைப்புகள் நண்பர் வந்தனாவிஷ்ணு அவர்களே. மேலும் இதுபோன்ற பல படைப்புகளை தற வாழ்த்துக்கள். பணிச்சுமை காரணமாக தளத்தில் சில நாட்கள் ஆக்டிவாக இல்லை உள்ளே நுழைந்ததும் முத்துக்கள் மூன்று மற்றும் இந்த திரியை பார்த்தேன். உங்களுக்கு நிகர் இந்த தளத்தில் தற்போது யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தங்கள் பதிவுகள் உள்ளன.தாங்களும் தங்கள் புகழும் மென்மேலும் வளர வேண்டும்