11-05-2022, 04:51 PM
வித்தியாசமான சிந்தனை, என்ன ஒரே கவலை எனில் இது போன்ற கதைகளை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் கோர்வையாக எழுத முடியுமா என்பதே. வாழ்த்துகள் தோழர்களே....
This comment is just for fun: போன கதை ஒன்னுல
ரெட் தலைய கேலி செஞ்சீங்க, இதுல தளபதியா ...
எனக்கென்னவோ உங்க வயசு ஒரு 50க்கு மேல் தான் இருக்கும். கமல் சார் அல்லது ரஜினி ரசிகனாக இருக்கும்னு தோணுது...
?