11-05-2022, 08:11 AM
(This post was last modified: 11-05-2022, 08:13 AM by nallapaiyan. Edited 1 time in total. Edited 1 time in total.)
உங்கள் சேவைக்கு நன்றி . ஒரு சின்ன வேண்டுகோள் . நீங்கள் pdf file உடன் txt file யையும் தரமுடியுமா?
ஏன் என்றால் , நான் read aloud plugin உபயோகம் செய்து கதையை ஆடியோ (செவி) வழியாக கேட்கிறேன் . அதனால் , txt file ஆக இருந்தால் , அதை நேரடியாக browser இல் open செய்து ஆடியோ வழியாக கேட்டுக்கொள்வேன் . நன்றி