11-05-2022, 12:19 AM
தொடர்ச்சி
தட்ஸ் ஓகே . நான் என்னோட பிஸ்னஸ் விஷயமாவும் குடும்ப விஷயமாவும் ஒரு முடிவு எடுத்திருக்கேன் அது சம்பந்தமா பேசதான் உன்ன வர சொன்னதும். எனக்கு உன்னோட ஒப்பினியன் ரொம்ப முக்கியம் என்னோட கம்பனி ஜி எம்மான நீங்க உங்க கருத்த தயங்காம சொல்லலாம்.
அகிலன்: கண்டிப்பா சார்
சுந்தரம்: என்னோட குடும்பத்தை பற்றி உனக்கு நல்லாவே தெரியும்.என்னோட மனைவி ,மகள் இரண்டு பேரயும் போன அனுவல் மீட்டிங் ல பார்த்து இருப்ப ஒரு என்னம் எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. அந்த முடிவு எடுக்க இதுதான் எனக்கு சரியான நேரமா படுது அதனால கேட்குறேன் என்னோட மக கீர்த்தனாவ நீ மேரேஜ் செஞ்சுகிறயா. இது நானும் என்னோட மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவு . இப்போ உன்னோட சம்மதமும் உன்னோட குடும்பத்து சம்மதமும் எனக்கு வேணும்.
சார் இது எனக்கு சரியா வருமானு தெரியல
ஆனாலும் எனக்கு எங்க அம்மாவுடைய முடிவு அதுதான் என்னோட முடிவும் நீங்க அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்குங்க எனக்கு ஓகே ஸார் நான் கிளம்புறேன் என்று விடை பெற்றான் அகிலன்..
இருதினங்களுக்கு பிறகு அகிலனின் தாய் வள்ளியிடம் பேசிய சுந்தரம் அவரின் சம்மதம் பெற்று நிச்சய நாள் குறித்ததும் நேரில் வந்து அழைப்பதாக கூறி சென்னையை வந்தடைந்தார்..
இரு மாதங்கள் மின்னல் வேகத்தில் கழிய அகிலன் கீர்த்தனா திருமணம் இனிதே நடந்தேரியது..அகிலனின் தந்தை அவனுடைய சிரிய வயதிலேயே காலமானதால் திருமண முழு ஏற்பாடுகளையும் சுந்தரமே ஏற்று கொண்டு திருமண கோலாகலமாக சென்னையில் மிகப்பெரிய மண்டபத்தில் செய்து முடித்திருந்தார்...
அனைத்து திருமண நிகழ்வுகளும் முடிந்திருக்க முதலிரவு அறையில் அகிலன் கீர்த்தனாவின் வரவிற்காக காத்திருக்கலானான்.
அவளும் வந்தால் அவனுடன் வாழ்ந்து மகிழ அல்ல அவன பொருமையை சோதிக்க...