10-05-2022, 05:00 PM
(This post was last modified: 10-05-2022, 05:02 PM by Csk 007. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: Letter mistake
)
அது ஓர் இரவு பொழுது அகிலன் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட கோவை எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏறி பயணம் செய்து அதிகாலையில் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தான்.
அகிலன் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பினால் அவன் வேலை செய்த கம்பெனியின் முதலாளியான சுந்தரத்தின் நன்மதிப்பை பெற்று அவரின் ஒரே மகளான கீர்த்தி எனும் கீர்த்தனாவை மணம் புரிந்தவன்
கீர்த்தனா ஆண்களை கவரும் பேரழகி அசப்பில் எமி ஜாக்சன் போலிருப்பால்... உச்சி முதல் பாதம்வரை அந்த பிரம்மன் படைத்த பொக்கிஷமே அவள் இவளே நம் கதாநாயகி அவள் ஒரே பெண்ணென்பதால் அதிக பிடிவாதகுணம் ஆண்களை டாமினெட் செய்யும் குணம் கொண்டவள் MBA படித்து முடித்ததும் கம்பெனியின் முழுப்பொறுப்பையும் ஏற்க்கலாம் என்றற இவள் கனவு இந்த முகிலனால் தான் கலைந்தது. அவள் தந்தையின் திருமண திட்டத்தால்!!!