10-05-2022, 01:21 PM
(10-05-2022, 01:03 PM)Vandanavishnu0007a Wrote: நான் ஒரு பழைய பிரின்டிங் ப்ரஸில் வேலை செய்கிறேன்..சம்சாரம் அது மின்சாரம் படமா நண்பா
விசிட்டிங் கார்ட், லெட்டர் பேட், பில் புக், வருட கேலண்டர், கல்யாண பத்திரிக்கை போன்றவைகளை நேர்த்தியாக பிரிண்ட் செய்து கொடுப்பது தான் எங்கள் வேலை
ஒரு நாள் ஒரு கப்பல் போன்ற ஒரு பெரிய கார் எங்கள் பிரஸ் வாசலில் வந்து நின்றது..
உள்ளே இருந்து கோட்டு சூட்டு போட்ட ஒரு மிடுக்கான ஆள், வாயில் சிகரெட் பைப்போடு புகைவிட்டபடி ஸ்டைலாக இறங்கி வந்தார்..
மீசை ரொம்ப கம்பீரமாக இருந்தது.. நல்ல ஒரிஜினல் பணக்கார தோற்றம்.. கழுத்தில் தங்கத்தில் ஒரு சிலுவை போட்ட ஜெயின் தொங்கியது.. அவர் ஒரு கிறிஸ்தவர் என்பது அதில் இருந்து தெரிந்தது
கடையில் அப்போது யாரும் இல்லை..
தம்பி இங்க வாப்பா.. என்று என்னை அழைத்தார்..
மிஷினில் பிரிண்ட் வேலை செய்து கொண்டிருந்த நான்.. மிஷினை நிறுத்திவிட்டு அவர் அருகில் ஓடினேன்..
ஒரு சின்ன அழுக்கு ஸ்டூலை துடைத்து போட்டு அவரை உக்கார வைத்தேன்..
தம்பி கடை முதலாளில் இல்ல.. என்று கேட்டார்..
இல்ல சார்.. வெளியே போய் இருக்காரு.. என்கிட்ட சொல்லுங்க.. நானும் ஆர்டர் எடுப்பேன் சார்.. என்று யாரும் இல்லாத தைரியத்தில்.. அதிகப்பிரசங்கியாக ஒரு ஓன்னரை போல பேசினேன்
கல்யாண பத்திரிக்கை அடிக்கணும்.. எவ்ளோ ரேட் ஆகும் என்று கேட்டார்.. நான் ரேட் சொன்னேன்
எத்தனை பத்திரிக்கை சார்.. 500ரா 1000மா என்று கேட்டேன்.. இன்னைக்கு சரியான வியாபாரம் தான்.. முதலாளில் இல்லாத நேரத்தில் இந்த ஆர்டரை எடுத்து பண்னால் முதலாளியிடம் நல்ல பேரு வாங்கலாம் என்று நினைத்தபடி ரொம்ப சுறுசுறுப்பாக உற்சாகமாக கேட்டேன்
அவ்ளோ பத்திரிக்கை எல்லாம் வேண்டாம் தம்பி.. ஒரே ஒரு பத்திரிக்கை மட்டும் அச்சடிக்கணும்.. என்றார்
என் உற்சாகம் பொசுக்கென்றானது..
அட பொய்யா .. ஒரே ஒரு கல்யாண பத்திரிக்கை அடிக்க நாங்க என்ன லூசா.. இல்ல நீ தான் மென்டலா என்று கேட்க நினைத்தேன்.. ஆனால் பணக்காரனாய் இருக்கிறார்.. கேட்க தோணவில்லை..
இல்ல சார்.. அப்படி எல்லாம் 1 பத்திரிக்கை அடிக்க முடியாது.. என்றேன் கொஞ்சம் சுருதி குறைந்தவனாக
என்னப்பா.. நம்ம கடைக்குள்ள வந்துட்டு முடியாதுன்னு சொல்லி அனுப்புற.. என்று முதலாளி குடையை மடக்கி.. செருப்பை வாசலில் கலட்டிக்கொண்டே என்னை பார்த்து கேள்வி கேட்டுக்கொன்டே உள்ளே நுழைந்தார்
அண்ணே இவர் ஒரே ஒரு கல்யாண பத்திரிக்கை மட்டும் அச்சடிச்சு தரச்சொல்லி கேக்குறாரு.. என்றேன்
ஓ பேஷா அடிச்சிடலாமே.. 1000 பத்திரிக்கைக்கு 300 ரூபாய் ஆகுது.. ஆனா நீங்க கேட்ட ஒரே ஒரு பத்திரிக்கைக்கும் அதே 300 ரூபாய் தான் ஆகும்.. வேணும்னா 48 ரூபாய் குறைச்சிட்டு.. ஒரு 252 ரூபாய் குடுத்துடுங்க.. உடனே பையனை அடிச்சி தர சொல்றேன்.. என்றார் முதலாளி..
ஓகே 300 ரூபாய்யே வச்சுக்கங்க.. இது தான் மேட்டர்.. உடனே ரெடி பண்ணிகுடுங்க என்று பணத்தையும் கொடுத்துவிட்டு அந்த ஸ்டூலிலேயே உக்கந்துகொண்டார் அந்த பணக்காரர்
அடச்சே.. முதலாளி முதலாளி தான் தொழிலாளி தொழிலாளி தான் என்று நினைத்துக்கொண்டேன்..
அவர் எப்படி நேக்கா வியாபாரம் பண்ணி பணத்தை வாங்கிவிட்டார்.. நான் எப்படி ஒரு பத்திரிக்கையா.. என்று திரு திரு என்று முழித்து வந்த ஒரு ஆர்டரையும் கோட்டை விட போனேன் என்று என்னை நானே நொந்துகொண்டேன்..
மேட்டரை கம்போசிங்க்கு கொண்டு போனேன்
இந்த மாதம் 18ம் தேதி..
செயின்ட் மேத்யூ சர்ச்சில் ஆல்பர்ட் பெர்னாண்டஸ் மகன் பீட்டர் பெர்ணாண்டஸ்க்கும்
தூத்துக்குடியை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மகள் ரோஸி மேரி பெர்னாண்டஸுக்கும் திருமணம் என்றும் மற்ற விவரங்களும் அந்த பத்திரிக்கையில் இருந்தது..
ஒரு மணி நேரத்தில்.. ஆச்சு கோர்த்து கம்போஸ் பண்ணி.. ஒரே ஒரு பத்திரியையை மிஷினில் ஓட்டி கொண்டு வந்து அந்த பணக்காரரிடம் கொடுத்தேன்..
(முன்பே சொன்னேன்.. இது ஒரு பழையகாலத்து பிரின்டிங் பிரஸ் என்று - டி டி பி.. கம்பியூட்டர் டெக்னாலஜி எல்லாம் இன்னும் எங்கள் முதலாளி எங்கள் கடைக்கு கொண்டு வரவில்லை... அதனால் அச்சுகோர்த்து கையால் கம்போஸ் தான்)
வெரி குட் எந்த தப்பும் இல்லாம கரெக்ட்டா பிரிண்ட் பண்ணி இருக்க தம்பி.. என்று சொல்லி.. என் கையில் ஒரு 10 ரூபாய் தாளை மடக்கி கொடுத்து விட்டு சென்றார்..
அதன் பிறகு அவர் இந்த பக்கம் வரவில்லை.. அவர் வந்து போன விஷயம் கூட மறந்தே போனது..
ஆனால் ஒரு 10 நாள் கழித்து திடுதிப்பென்று ஒரு பெண் எங்கள் கடைக்கு அவசர அவசரமாக ஓடி வந்தாள்
செம கட்ட.. புடவையை நல்ல டைட்டாக இழுத்து மூடி கட்டி இருந்ததாள்.. அவள் அங்கம் எல்லாம் செம செக்ஃஸியாக புடவைக்குள் இருந்து பிதுக்கி கொண்டு எடுப்பாக தெரிந்தது..
அவள் முலைகள் குண்டிகள்.. எல்லாமே கனகச்சிதமாக அளவாக இருந்தது.. லிப்ஸ் சொல்லவே வேண்டாம்.. அப்படியே கடித்து உரிச்சிவிடலாம்.. அப்படி ஒரு ஆரஞ்சி பழ சுளைகள் போன்ற இதழ்கள்..
அவள் வந்த சமயமும்.. நான் அன்றும் அச்சாபீஸில் தனியாக தான் இருந்தேன்..
வந்தவள் கொஞ்சம் கோவமாக வந்தாள்..
டேய் தம்பி.. இந்த பத்திரிக்கை உங்க கடைலயா அடிச்சது.. என்று சொல்லி ஒரு பத்திரிக்கையை என் மூஞ்சில் கோவமாக தூக்கி அடித்தாள்
நான் அந்த பத்திரிக்கையை பார்த்தேன்..
ரோஸ் மேரி வெட்ஸ் பீட்டர் பெர்னாண்டஸ் என்று அதில் இருந்தது..
அடேடே.. இது அந்த 1 பத்திரிக்கை ஆர்டர் குடுத்த பணக்கார பத்திரிக்கை ஆயிற்றே. என்று நினைத்து கொண்டேன்..
ஆமாம் அக்கா.. இது நாங்க அடிச்ச பத்திரிக்கை தான்.. இதே மாதிரி உங்களுக்கும் பத்திரிக்கை அடிக்கணுமா.. 1000துக்கு.. 300 ஆகும்.. 500ன்ன்னா 200 ரூபா ஆகும்.. என்று சொல்ல வாய் எடுத்த என்னை அப்படியே பாய்ந்து வந்து என் உதட்டோடு உதடு வைத்து.. ஒரு சூப்பர் எச்சில் லிப் லாக் பண்ணி கிஸ் பன்னாள் அந்த பெண்
அப்படியே என்னை கட்டி பிடித்து இச்சி இச்சி என்று என் முகம் முழுவதும் முத்தம் குடுத்து.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா தம்பி.. இந்த ஒத்தை பத்திரிக்கை அடிச்சி.. பிரிஞ்சி இருந்த புருஷன் பொண்டாட்டி என்னையும் என் புருஷன் பீட்டர் பெர்னாண்டஸையும்.. எங்களை ஒன்னு சேர்த்து வச்சிட்ட..
அன்னைக்கு ஒற்றை பத்திரிக்கை அடிக்க வந்த பணக்காரர் என்னோட மாமனார் தான்.. (ஆல்பர்ட் பெர்னாண்டஸ்)
பிரிஞ்சி இருந்த என்னையும் அவர் பய்யன் பீட்டரையும் ஒன்னு சேர்க்க தான் அப்படி ஒரு கல்யாண பத்திரிக்கை அடிச்சி எங்களை ஒன்னு சேர்த்து வைக்க நாடகம் நடத்தி இருக்கார்
அவரை விட.. இந்த பத்திரிக்கை பிரிண்ட் பண்ண உன்னை தான் பார்த்து நன்றி சொல்லணும்னு வந்தேன்.. நன்றியும் சொல்லிட்டேன்.. என்று சொல்லி மீண்டும் என் உதட்டில் ஒரு எச்சில் முத்தம் கொடுத்துவிட்டு.. திரும்பி சென்றாள்
திரும்பி நடக்கும் போது அவள் குண்டிகள்.. புடவைக்குள் குலுங்கி குலுங்கி சென்றதை பார்த்துக்கொண்டே இருந்தேன்..
எனக்கு இந்த ஒரு நிமிடம் என்ன நடந்தது.. என்றே ஒன்றும் புரியவில்லை..
கனவா.. நிஜமா.. என்று என் கையை கிள்ளி பார்த்துக்கொண்டேன்
ஸ் ஆ.. வலித்தது
அப்படி என்றால் அவள் வந்து எனக்கு லிப் கிஸ் அடித்து விட்டு செல்வது உண்மை தானா.. என்னால் நம்பவே முடியவில்லை..
அக்கா உங்க பெயர் என்ன என்று நான் சத்தமாக கேட்க..
சரோஜினி.. என்று சொல்லி வாசலில் காருடன் காத்திருந்த தன்னுடைய புருஷன் பீட்டர் பெர்னாண்டஸுடன் காரில் ஏறி புறப்பட்டாள்
சுபம் !
அன்பும் பண்பும் பாசமும் மரியாதையும் மானமும் ரோஷமும் உள்ள வாசக நல்லுள்ளங்களே..!
இந்த திரைப்படம் என்ன படம் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?
கண்டு பிடித்து விடீர்கள் என்றால் அப்படியே உங்க பேங்க் லாக்கரில் போட்டு பத்திரமாக பூட்டி வைத்து கொள்ளுங்கள்..
தப்பி தவறி தயவு செய்து கமெண்ட்ஸ் ஏதும் போட்டு விடாதீர்கள்.. உங்கள் பதில் கமெண்ட்டை யாராவது பார்த்து திருடன் திருடி சென்று விட போகிறான்.. உங்கள் மன லாக்கரிலேயே பத்திரமாக இருக்கட்டும்..
காரணம்.. உங்கள் பொன்னான கமெண்ட்ஸ் வந்ததை பார்த்தால் எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு எதிர் பாராத அதிர்ச்சியிலும் சந்தோஷத்திலும் ஹார்ட் அட் ஆக் வந்தாலும் வந்துவிடும் நண்பா.. அதனால் உங்கள் வாழ்த்துக்களை.. உங்கள் ஹார்ட் பாக்சிலேயே பத்திரமாய் உள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.. வெளியே கமெண்ட் பாக்சில் போட்டு வீணாக உதிர்த்து விடாதீர்கள் பிளீஸ்
நன்றி .. மீண்டும் அடுத்த படத்தில் சந்திப்போம்..
(குறிப்பு : தொடர்ந்து கமெண்ட்ஸ் போட்டு ஆதரவு தரும் தெய்வங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.. நாங்கள் குறிப்பிட்டது ஓசியில் படித்து விட்டு.. எழுத்தாளர்களை ஏளனமாக பார்த்து செல்லும் குருட்டு கபோதி வாசக அன்பு உள்ளங்களுக்கு மட்டும் தான்..
கமெண்ட்ஸ் போட்டு உற்சாக படுத்தும் நமது நண்பர்களுக்கு - இந்த வார்த்தைகள் பொருந்தாது.. அதனால் நீங்கள் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம் பிளீஸ்)