09-05-2022, 05:49 PM
இது போன்ற ஏமாற்று வேலைகளை நம்பவேண்டாம். இன்றைய தேதியில் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளம்பரங்கள் செய்து ஆட்களை பிடிக்கிறார்கள். இதை நம்பி சென்றால் அவ்வளவுதான். கடைசியில் பணத்தையும் இழந்து அவமானத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)