09-05-2022, 02:49 PM
நீங்க மெனக்கெட்டு கதை அப்டேட் போடுறீங்க.. ஆனா ரெண்டு கமெண்ட்டுக்கு மேல வர மாட்டிக்கிது.. சோசியல் மீடியா டெவெலப் ஆனதுக்கு அப்புறம் இதெல்லாம் அவங்களுக்கு பெருசா தெரியுறதில்ல.. நமக்கு கிடைக்கிற கொஞ்ச நேரத்துல மெனக்கெட்டு எழுதி போஸ்ட் போடுறோம். அப்பவும் குறை தான் சொல்வாங்க.. சிலருக்கு அப்டேட் பத்தலைகிறதே பெரிய குறையா சொல்றாங்க.. இதுக்காக 24 மணி நேரமும் இதே வேலையாவா இருக்க முடியும்.. முன்னாடி கதை எழுதிகிட்டு இருந்த நிறைய பேரு இப்போ நிறுத்திட்டாங்க.. அதுக்கு காரணமும் இது தான்.