09-05-2022, 01:15 PM
(09-05-2022, 01:08 PM)krishkj Wrote: Na eluthee iruken adhula old xossip oda nirutheeten... Idhukaga la again eluthee nu irukanum avisyam illa..
Summa writer perula veen ah pesinu irukinga...
நான் பேசினு இருக்கிறது எனக்காக மட்டும் இல்லை, எல்லாருக்கும் தான். கதை எழுதுற ஆர்வம் இருந்த புதுசாவோ இல்லை பாதில நிக்குற கதையை எழுதட்டட்டுமே. ஆல்ரெடி முடிச்ச கதையை எல்லாம் திரும்ப திரும்ப எதுக்கு போஸ்ட் பண்ணனும். இந்த கதையாச்சும் யாரோ ஒரிஜினல் ஆத்தார்னு போட்டு இருக்காரு, வேற கதையெல்லாம் சொந்த கதை ரேஞ்சுக்கு பில்டப் வேற.