09-05-2022, 11:48 AM
(09-05-2022, 11:24 AM)GEETHA PRIYAN Wrote: நண்பா உங்களுக்கு கதை எழுதும் ஆர்வம் இருந்தால் சொந்தமாக எழுதுங்கள். அடுத்தவர் எழுதிய கதையை ஆல்ட்ரேஷன் செய்து பதிவிட்டாலும் அது காப்பியடித்த கதை தான். நீங்கள் எழுதிய
உமா ராஜன்
ஷோபனா அண்ணி
மாலதி டீச்சர்
போன்ற கதைகள் அனைத்துமே பழைய கதைகள் தான். அவர் உங்களை குறை சொல்கிறார் என்றால் அதில் உள்ள நியாயத்தை சற்றே சிந்தித்துப் பாருங்கள். அந்தக் கதையின் உண்மையான ஆசிரியர் அவராக கூட இருக்கலாம். அதனால் பழைய கதைகளை தூசு தட்டி எடுத்து பதிவிடுவதற்கு பதிலாக புதிதாக எழுதுங்கள். அது உங்களுக்கும் நல்லது இந்த தளத்திற்கும் நல்லது. படிப்பவர்களுக்கும் புது உற்சாகத்தை தரும்.
edhku ya ipdi avar edho panraruh ungalku pudikla na ignore it... Edit panna laun avar solitaruh own story illanu edhku veen posts....