09-05-2022, 12:01 AM
காமமும் திருமணமும் வெவ்வேறு என்பதை புரிந்துகொண்டாலே போதும். திருமணம் என்பது ஒரு பொறுப்பு, கடமை, இருவரின் ஈடுபடும் தேவை, இந்த புரிதல் இல்லை என்றல் அதை மற்றவர்களுக்கு புரியவைக்கவேண்டும். மேலும் திருமணம் என்பது இருமனம் கூடி இல்லறம் செய்வது அதில் காமம் என்பது இருவரையும் பிணைக்கும் சங்கிலி மட்டுமே, அதன் பரிசு குழந்தைகள், கடமைகள்.
காமம் என்பது அதில் ஒரு சிறு அங்கமே தவிர காமம் மட்டும் தான் மணவாழ்க்கை இல்லை. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் மட்டுமே அதன் பிறகு அன்பு, கடமை, பொறுப்பு ஏற்பு, பாதுகாப்பு, பொருளாதாரமே திருமணத்தை காக்கும், காமம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
காமம் மட்டுமே பிரதானம் என்று நினைத்து திருமண உறுதிமொழியை மீறும் ஆணோ பெண்ணோ பிரிந்து செல்வராயின் அதை பற்றி இன்னொருவர் நினைத்து வருந்த தேவை இல்லை என்பது என் கருத்து, அவர்களை நம்பி மணவாழ்க்கையை தொடர முடியாது, அதை புரிந்துகொண்டு கடந்து செல்வதே சிறந்தது.