08-05-2022, 04:04 PM
நந்தா அவர்களை பக்கத்தில் நின்று வேலையை கவனிக்க சொல்லிவிட்டு ஒவ்வொரு வேலையாக அவர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டே செய்து காட்டினான்..
ஒருமணி நேரம் கழித்து அவர்களை மெஷினில் நிறுத்தி வேலை செய்ய கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.. முதலில் பத்மா தான் மெஷினில் ஆர்வமாக வந்து நின்று செய்ய தொடங்கினாள்.
பத்மா எளிதில் இவன் சொல்வதை புரிந்து கொண்டு செய்தாள்.. மற்ற இருவரும் கூட சற்று தடுமாறி பயத்துடன் வேலை செய்தனர்..
அடுத்து வந்த சில நாட்களிலேயே அவர்களுக்கு நன்றாக டிரெயினிங் குடுத்து விட்டான்.. அவர்களில் பத்மா தான் அவன் சொன்னதை முழுமையாக புரிந்து கொண்டவள்..
அதனாலேயே அந்த மூணு பெண்களில் பத்மா ஒரு லீடர் போல மாறிவிட்டாள்.. நந்தா வேறு வேலையாக நகர்ந்து சென்றால் பத்மா தான் மற்ற இருவருக்கும் சொல்லிக் கொடுப்பாள்..
தொடர்ந்து அந்த பெண்கள் கூடவே நந்தா வேலை பார்த்தான்.. தவறுதலாக கை கால் உள்ளே விட்டால் நசுங்கி விடும்.. தலையை விட்டால் உயிரே போய்விடும். அதனால் தான் ரொம்ப கவனமாக அவர்கள் வேலை செய்வதை கவனித்துக் கொண்டு அவர்களுடன் வேலை செய்தான்..
பத்மா பெரிய வாயாடி.. மற்றவர்களிடம் உடனடியாக பேச தயங்குபவர்கள் கூட பத்மா பேச ஆரம்பித்துவிட்டாள் அவளோடு பேச ஆரம்பித்துவிடுவார்கள்.. முன்பின் பழக்கமில்லாதவர்களிடம் கூட தன்னுடைய சொந்தக்கதை சோகக் கதைகளை பேசி அவர்களோடு ஒட்டிக் கொள்வாள்..
நந்தா ஆண்களிடமே தேவையில்லாமல் பேச மாட்டான்.. ரெண்டு வரி பேசினாலும் அழுத்தம் திருத்தமாக பேச வேண்டிய விசயத்தை மட்டுமே பேசுவான்.. அதையும் தாண்டி சிரித்துப் பேசினாலும் ஒரு லிமிட் தாண்டி தன்னுடைய பெர்சனல் விசயங்களை சொல்ல மாட்டான்.. வேலையை சொல்லிக் கொடுக்கும் போது ஒரு வாத்தியாரைப் போல தெள்ளத் தெளிவாக விவரித்துக் கூறுவான்..
இந்த பெண்களிடமும் வேலையை அப்படித் தான் விவரித்துக் கூறுவான்.. மற்ற பெண்கள் ஒரு அளவுக்கு பேசினார்கள்.. ஆனால் பத்மா தான் வாயாடி ஆச்சே.. நந்தாவிடம் ஊரு கதை எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டாள்.. வேலை நேரத்தில் அவ்வளவாக பேச மாட்டான் நந்தா. வேலையில் தவறு நடந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பான்.. இவள் தொன தொனவென்று பேசிக் கொண்டிருந்தாள்.. நந்தா சரியாக பதில் பேசாமல் வேலை செய்வான்.. இதனால் அவனை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டாள்..
பேசுறதுக்கு பயப்படுறான், உம்முனா மூஞ்சி, பயந்தாங்கொள்ளி இதெல்லாம் அவனைப் பற்றி மற்ற பெண்களிடம் பத்மா பேசும் வார்த்தைகள்.. அவனிடம் பேசும் போது மரியாதையாக வாங்க அண்ணா போங்க அண்ணானு பேசுவாள்..
இப்படியே போயிட்டு இருக்கும் போது அந்த பெண்களோடு நின்று வேலை செய்து கொண்டிருந்தான்..
பத்மா அவளோட புருஷனை பத்தியும் ஏற்கனவே சொல்லியிருந்தாள்.. அவனுடைய புருஷனுக்கு கிட்ணியில் கோளாறு ஏற்பட்டு அதற்காக ஆபரேசன் செய்ததாகவும் மாதம் ஒரு முறை மருத்துவமணைக்கு சென்று தங்கி டிரீட்மெண்ட் எடுத்து வருவதாகவும் சொல்லியிருக்கிறாள்.. இது போல இன்றும் அவள் குடும்ப கதையை பேசிக் கொண்டிருந்தாள்..
''அண்ணா நீங்க எப்போ கல்யாணம் பண்ண போறீங்க.."
"பண்ணலாம் பண்ணலாம்.."
"பண்லாமா.. என்னையெல்லாம் பண்ண முடியாது.. ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு.. ஹா.. ஹா" அவள் ஏதோ ஜோக் சொன்னதா நெனச்சி அவளே சிரித்துக் கொண்டாள். இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமாக பேசுவது இவளோட குணம்.. அந்த வார்த்தைக்குள் உள் அர்த்தம் வைத்து பேசுவாள்..
"நீங்க எந்த சிம் கார்டு அண்ணா யூஸ் பண்றீங்க.."
இவன் சிம் கார்டை சொன்னதும் உங்க நம்பரை சொல்லுங்கனு கேட்டாள்..
இதெல்லாம் மற்ற பெண்களோடு வேலை செய்து கொண்டே பேசிக் கொண்டார்கள்.
இவன் நம்பரை சொன்னதும் அதை திரும்ப திரும்ப மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.. அடுதது இவளுடைய நம்பரையும் சொல்லி சேவ் பண்ணிக்கோங்கனு கேசுவலா சொன்னாள்.. நந்தா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அடுத்த சின்ன டீ பிரேக் வந்தது.. இவன் டீ குடிக்கும் புது நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்தது.. யாரென்று யோசிக்கும் முன்பே அதே நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது..
''ஹாய் அண்ணா.. என் நம்பரை சேவ் பண்ணிக்கோங்க.."
நந்தா வேறு ஒரு ஆண் பெயரில் சேவ் செய்தான்.. தப்பி தவறி அந்த பெண்ணுடைய நம்பர் இவனிடம் இருப்பது மற்ற ஆண்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தான்.

❤️ காமம் கடல் போன்றது ❤️