08-05-2022, 02:45 PM
வள வள னு வாதம் பண்ணிட்டிருக்கும் நேரம் கதைய continue பண்ணலாம்..
கதை போற போக்கு நல்லா தான் இருக்கு.
ஆனா ஒவ்வரு பகுதிக்கும் இடையிலனா இடைவேளை அதிகமா இருக்கு....
தொடர்ந்து படித்தால் தான்
ஆர்வம் இருக்கும்..
இத சொன்னா
எழுதுறவங்களுக்கு வேற வேளையே இல்லயா னு கேப்பீங்க..
இருக்கும் தான்..
எழுதுறவங்களுக்கு மட்டும் தான் வேலை இருக்கா ?
படிக்கிறவங்களுக்கு இல்லையா..
இங்கயே பல திரிகள் இருக்கு.
அதையெல்லாம் விட்டுட்டு உங்களோட கதைய படிக்கிறாங்க னா
அது உங்களுக்கு கொடுக்கப்படும் அங்கிகாரம்..
அவங்களோட ஆர்வத்த குளைக்காத அளவுக்கு கேப் கொடுத்து எழுங்க..
அதவிட்டு
எப்ப பார் கடுகடு னு ரிப்ளை பண்ணிக்கிட்டு..