08-05-2022, 12:36 PM
கருத்து சொன்னவர்களுக்கு நன்றி. இதைத்தான் நண்பா நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கதைகளில் சொல்வது போல் நிஜ வாழ்க்கை இருக்காது. தயவுசெய்து கதைகளைப் படித்துவிட்டு பைத்தியக்காரத்தனமாக எதுவும் செய்யாதீர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறேன். புனிதமான உறவுகளை கெடுத்துக் கொள்ளாதீர்கள்