08-05-2022, 02:23 AM
என்ன நண்பர்களே, இந்த திரியை தொடரலாமா? உங்களுக்கு பிடிச்சிருக்கா? ஏன் யாரும் கமெண்ட் பண்ண மாட்டேங்குறீங்க? நல்லா இல்லன்னு தோணுச்சின்னா சொல்லுங்க. நிறுத்திடுறேன். நல்லா இருக்குன்னு நினைச்சா அதையும் சொல்லுங்க. உற்சாகமா இருக்கும். நீங்க நிறைய பேரு கம்முன்னு இருந்தா என்ன அர்த்தம்னே புரியல.