07-05-2022, 11:16 AM
குணவதி என்னும் அரக்கியிடம் மாட்டிய குமரேசனுக்கு ஆறுதல் அளிக்க அழகிய தேவதையாக தோன்றிய சித்ரா இப்போது அவனுக்கு குழி பறிப்பது போல் தெரிகிறது...
விழித்துக் கொள்வானா குமரேசன்..
விழித்துக் கொள்வானா குமரேசன்..
வாழ்க வளமுடன் என்றும்