06-05-2022, 10:13 PM
உங்கள் கேள்வி உண்மையான கேள்வியா இல்லை சும்மா பலரிடம் ரெஸ்பான்ஸ் பெற கெட்டப்பட்ட கேள்வியா என்று தெரியாது ஆனாலும் எனக்கு தெரிந்ததை சொல்லுகுறேன். பெண்கள் யோனி ஆழம் 3 இருந்து 3 1/2 இன்ச் ஆழம் தான் இருக்குமாம். அவங்க பாலியல் ரீதியாக தூண்டப்பட்டால் அதிகபட்சம் இரண்டு மடங்கு அதிகம் ஆகும். பாலியல் உணர்திறன் புள்ளிகள் - கிளிட்டோரிஸ், G -ஸ்பாட், A -ஸ்பாட், O - ஸ்பாட் எல்லாம் கை விறல் ஆழம் தான் இருக்கும். அதனால் பெரிய ஆணுறுப்பு இருப்பது ஒன்னும் அவசியம் இல்லை. இன்குலாந்தில் ஒரு study செய்ததில் 6.2 இன்ச் average ஆணுறுப்பு உள்ள ஆணிடம் தான் கணிசமான பெண்கள் அதிகம் திருப்தி அடைந்து இருப்பதாக உள்ள கட்டுரையை படித்திருக்கேன். கதையில் ஒரு கிளுகிளுப்புக்காக அப்படி பெரிய உறுப்பு உள்ள ஆண்கள் தான் அதிகமான இன்பம் கொடுப்பதாக எழுதுகிறார்கள். (நானே என் கதைகளில் அப்படி எழுதி இருக்கேன்). பாலியல் திறன் மற்றும் பெண்ணின் மனநிலை மற்றும் தேவைகளுக்கு உணர்திறன் தான் மிகவும் முக்கியமானது, ஆணுறுப்பு சைஸ் இல்லை. எதோ எனக்கு தெரிந்ததை எழுதிருக்கேன். மேலும் கதைகளைப் போலல்லாமல், பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். பயம் கொள்ள தேவை இல்லை.