22-05-2019, 10:32 AM
நான் பல தகாத உறவினை கேள்வி பட்டு அவர்களை பார்த்தும் இருக்கிறேன். அவர்களின் உறவினை புதிதாக கேள்விபடும் போது பரபரப்பாக பேசப்படும் ஆனால் காலபோக்கில் அது சாதாரணமாகி மறைந்துவிடும் அவர்களும் அதே வாழ்க்கையில் சந்தோசமாக உள்ளனர்.சிலர் குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர்