05-05-2022, 06:29 PM
(13-04-2022, 01:01 AM)Dharma n Wrote: கதையை நிறுத்திவிடவா? ?....கதையை மெய் மறந்து படித்தாலும் ரிப்ளை செய்ய முடியாது என்று புரிந்து கொள்ளுங்கள்
பின்னூட்டம் இல்லாததால் கதையை தொடர பயமாக உள்ளது...
எவருக்கும் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்....
இனி வாழ்க்கையில் எந்த கதையும் எழுத மாட்டேன்....
ஏன் நினைத்து கூட பார்க்க மாட்டேன்....
கதை படிப்பதோடு இருந்து விடுகிறேன்...
மிக்க நன்றி XOSSIPY.COM நண்பர்களே.... ??