05-05-2022, 02:40 AM
(This post was last modified: 05-05-2022, 02:40 AM by thasikarani. Edited 1 time in total. Edited 1 time in total.)
வேலு {52} திடீருனு உள்ள வந்த இவரு யாருனு கெஸ் பண்ணி இருப்பிங்க. இந்த வீட்டோட வேலைகாரன்
ஆனா அப்படி யாராவது சொல்லிட்டா அந்த வீட்டுல இருக்குறவங்களே அவங்கள திட்டி அனுப்பிடுவாங்க . வேலு இந்த குடும்பத்துல ஒருத்தன் மாதிரி . மோகன் பிசினஸ் ஸ்டார்ட் பண்ண புதுசுல சுத்தி இருக்குறவங்க ஏமாத்தும் போது உருள இருந்து அவர பாக்க பலகாரம் சுட்டு எடுத்துட்டு வந்த பிரின்ட் தான் வேலு . கொஞ்ச நாள் என் கூட தொணையா இருன்னு மோகன் கேக்க அந்த வார்த்தைக்கு மரியாதை குடுத்து 25 வருஷமா மோகன் கூடவே இருக்காரு . படிப்புனு ஒன்னும் பெருசா கெடையாது ஆனா மாடு மாதிரி எந்த வேலை குடுத்தாலும் செய்வாரு. முடியலன்னு இது வரை எதுக்குமே சொன்னது இல்ல . மோகன் கார்த்திகா லவ் பண்ணி கல்யாணம் பண்ணும் போது தாலி எடுத்து குடுத்தது வேலு ரெண்டு புள்ளைங்க பொறக்கும் போது அத முதல கைல துக்கினது வேலு தான் வீட்டுல ஒரு வேலை விடாம எல்லாருக்கும் என்ன வேணும்னு அவங்க கேக்குறதுக்கு முன்னாடி செஞ்சு கொடுப்பாரு. மோனி மதன்கு சொந்தக்காரங்க 100 பேரு வந்து போனாலும் relation யாருனு கேட்டா வேலு பேர தான் மாமா னு சொல்லுவாங்க மோனி வயசுக்கு வந்த போது சொத்து இருக்குற பொண்ணு பரிசம் போட்டு வளச்சு போடலாம்னு உருள இருந்து ஒரு படையே வர கார்த்திகா என் பொண்ணுக்கு தாய் மாமா நீங்க தான் ஓலையை கட்டுங்கா அவங்க எல்லாம் வேணும்னா இருக்கட்டும் இல்லனா கெளம்பட்டும்னு சபையிலே சொல்லி வேலு வ மரியாதை செஞ்சா. இந்த வேலுவும் இந்த கதையில ஒரு முக்கியமான ஆளு தான் .