05-05-2022, 02:19 AM
(This post was last modified: 05-05-2022, 02:21 AM by thasikarani. Edited 2 times in total. Edited 2 times in total.)
மோனி :ஹே சக்களத்தி என்ன பாக்குற அப்பாவ கூட்டிட்டு வந்து கேக் வெட்டுனு சிரிச்சிட்டே சொல்ல
கார்த்திகா : நல்ல வேல எனக்கு புள்ளைய பொறந்த டி உண்மையாவே சக்களத்தி ஆகி இருந்த என்னைக்கோ என்ன புருஷன உண் கிட்ட தொலைச்சு இருப்பேன்
மோனி : ச்சீ போங்க மா வாங்க ரெண்டு பேரும் ஒண்ணா கட் பண்ணுங்க
மோகன் கார்த்திகா ரெண்டு பெரும் மோனிய இறுக்கி கட்டி புடிச்சு கன்னத்துல முத்தம் குடுத்துட்டு விலக வேலு பிளாஸ்டிக் கத்தி எடுத்து குடுத்தான்
கார்த்திகா : அண்ணா டெகரேஷன் நீங்க தான் பண்ணிங்களா சூப்பரா இருக்கு நா
வேலு : தேங்க்ஸ் மா வெட்டுங்க
மோகன் கார்த்திகா வெட்ட மதன் பார்ட்டி பூப்பர் வெடிக்க மோனி வேலு கை தட்டி மகிழ்ந்தனர்
மோகன் மோனிக்கு ஒரு துண்டு எடுத்து ஊட்ட அத பாதி கடிச்சுட்டு மீதிய அப்பாகே ஊட்டி விட கார்த்திகா மதன் கு ஒரு துண்டு ஊட்டி விட்டுட்டு அடுத்து வேலுக்கு ஒரு துண்டு ஊட்டி விட்டால்
வேலு அங்க ஒரு trayல ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வந்து வைக்க மோகன் கார்த்திகாவை பார்க்க அவ சின்ன புன்னகை காட்ட மோகன் ஒரு லார்ஜ் எடுத்து அடித்தார் . மதன் அம்மா கிட்ட கேட்டுட்டு ஒரு பீர் எடுத்துக்க மோனி வேலு ஜூஸ் எடுத்து குடிக்க ஆரம்பித்தனர் வேலு ஒரு பெரிய ஸ்பீக்கர் எடுத்து வச்சு பட்டு போடா எல்லாம் டான்ஸ் ஆட ஆரம்பிச்சு பார்ட்டி ஸ்டார்ட் பண்ணாங்க
அப்பா அம்மா / மோனி அம்மா/ மோனி அப்பா / அம்மா மதன் ஜோடி போட்டு ஆட வேலு அவங்களுக்கு என்ன என்ன வேணும்னு பாத்து எடுத்து குடுத்துட்டு இருக்க . கார்த்திகா வேலுவை இழுத்து ஆட வைக்க எல்லாம் விசில் அடித்து கொண்டாடினர் . இப்படியே ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் போக எல்லாம் டயர்டு ஆகி தூங்க போலாம்னு முடிவு பண்ணி அப்பா அம்மா அவங்க ரூம் போக மோனி வேலு மதன அவன் ரூம்ல படுக்க வச்சுட்டு வேலு மோனியா அவ ரூம்க்கு கூட்டிட்டு போனார்