04-05-2022, 05:30 PM
சொக்கலிங்கத்தின் பார்வையில் கதை இயல்பாக இருந்தது. ஒரு வயது முதிர்ந்தவன் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் பார்ப்பான். அவனுக்கு எப்படியெல்லாம் உணர்ச்சிகள் ஏற்படும் என்பதையும் அழகாக தெரிவித்து இருந்தீர்கள். அடுத்தது காயத்ரியின் பார்வையிலும் கதையை அழகாக இருக்கிறது. இன்று அவளுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். நீங்கள் சின்ன சின்ன அப்டேட் ஆக கொடுத்து எனது பொறுமையை சோதிக்கிறீர். உங்களிடமிருந்து ஒரு பெரிய அப்டேட் எதிர்பார்க்கிறேன்.