03-05-2022, 10:41 AM
(03-05-2022, 09:57 AM)Fun_Lover_007 Wrote: அருமையான தொடக்கம் நண்பா. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
(ராஜ ராஜ சோழன் பாடலை எழுதியவர் கவிஞர் மேத்தா. வாலி இல்லை நண்பா. பதிவில் திருத்தம் செய்யவும்.)
நான் இணையத்தில் அந்த பாடல் வரிகளை படிக்கும் போது தவறாக அதில் வாலி என்று போட்டிருந்தது.. அதையே நானும் இங்கு உபயோகித்தேன்.. தகவலுக்கு நன்றி நண்பரே..
❤️ காமம் கடல் போன்றது ❤️