02-05-2022, 09:41 PM
(02-05-2022, 02:55 PM)Kokko Munivar 2.0 Wrote: ராஜ ராஜ சோழன் நான்...
என்னை ஆளும் காதல்
தேசம் நீ தான்....
கவிஞர் வாலியின் அற்புதமான வரிகளோடு , இளையராஜாவின் இசையும் கலந்து இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது அந்த கிராமத்து டவுன் பஸ்ஸில்..
ஆனால் அதை ரசிக்கும் நிலையில் கதிர் இல்லை.. காரணம் கதிரின் தந்தை இறந்துவிட்டார்..
அதற்காக தான் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தவன் தனது சொந்த கிராமத்துக்கு சென்று கொண்டிருக்கிறான்..
கதிர் என்கிற கதிரேசன்.. மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சின்ன கிராமம் தான் இவனுடைய சொந்த ஊர்.
இவனுடைய அப்பா அந்த கிராமத்தில் முக்கியப் புள்ளி.. கோயில் நிர்வாக தலைவர், ஊர் பிரசிடெண்டு, என்று முக்கிய பொறுப்புகளில் இவர்கள் குடும்பம் தான் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.. அந்த ஊரில் இவங்க குடும்பத்துக்கு தனிமரியாதை உண்டு..
ஊருக்காக செலவு செய்வதிலும் இவர்கள் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.. கோயில் திருப்பணிகளுக்கும், ஊர் மக்கள் நன்மைக்காகவும் நன்கொடை வழங்குபவர்கள்..
கதிரேசனை சின்ன வயதில் இருந்தே வெளியூரில் உள்ள பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தார்கள்.. பிற்காலத்தில் குடும்பத்தை நிர்வகிக்க படிப்பறிவு வேண்டுமல்லவா..
அப்படி வெளியூரில் தங்கி படித்ததாலோ என்னவோ தனது கிராமத்தின் மீது பற்று இல்லாமலே போய்விட்டது..
படிப்பு முடிந்து வேலைக்கு போக வேண்டிய தேவை இல்லை என்றாலும் கதிருக்கு கிராமத்தில் இருக்க விருப்பமில்லை.. வெளியூரிலேயே வேலை செய்து கொண்டிருந்தான்..
இப்படி போய்க் கொண்டிருந்த சமயத்தில் தான் இவனது தந்தை மாரடைப்பில் இறந்து விட்டதாக தகவல் வந்தது.. அதற்காக சொந்த ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறான்..
டைட்டிலே சூப்பாரா இருக்கு Bro.. அதுவும் இன்செஸ்ட் ஸ்டோரின்னு போட்டு இருக்கீங்க சூப்பர்..தொடந்து எழுதுங்க நண்பா..!! keep Up The Good Work..!!✌✌✌
![[Image: Vanilla-0-3s-261px.gif]](https://i.ibb.co/dc7VhqL/Vanilla-0-3s-261px.gif)