22-05-2019, 07:04 AM
(21-05-2019, 11:53 PM)xossipyenjoy Wrote: ஹலோ நண்பர்களே..
சச்சின் என்ற கதையை, சச்சின் கீதா என்ற பெயரில் தொடர்ந்து எழுத முயன்றேன் ..ஆனால், இந்த கதைக்கு போதிய ஆதரவு இல்லை..
இதற்கு முன் நான் கதை எழுதியது கிடையாது.. எனக்கு இந்த கதையின் முதல் கதாசிரியர் போல சிறப்பாகவும், சுவாரஸ்யமாகவும், நல்ல உரையாடல் பாணியிலும், உங்களை கவரும்படியும் எனக்கு எழுத வரவில்லை என்றே தோன்றுகிறது.
ரெகுலர் அப்டேட் போட வேண்டும் என்ற ஆர்வத்தில் ...எதோ மனம் போன போக்கில் எழுதி தள்ளி விட்டேன்.. அதனாலேயே இது பலருக்கு பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது.... எனோ தானோ என்று எழுதி கொண்டே போவதில் எனக்கும் உடன்பாடு இல்லை..என்னால் இந்த கதையின் ஒரிஜினாலிட்டி கெட்டு விட்டது..மன்னித்து விடவும்
அந்த கதாசிரியர் பாதியிலேயே விட்டு விட்டார்... ஒரு வேலை அவர் இந்த தளத்தில் இருந்தால் அவர் இந்த கதையை தொடருமாறு கேட்டு கொள்கிறேன்..
இல்லையெனில்.. வேறு யாரேனும் இந்த கதையை எல்லோரும் ரசிக்கும் நடையில் தொடர்ந்தால் மகிழ்ச்சியே.
இதுவரை கமெண்ட்ஸ் போட்ட நண்பர்களுக்கு என் நன்றி நன்றி நன்றி .. ;)