01-05-2022, 11:05 PM
இப்பத் தான் மாப்பிள்ளை கணக்கா இருக்கான்…கல்யாண வீட்லேயே உனக்கு ஒரு பொண்ணைப் பார்த்திருவோம்டா” என்று கிண்டல் செய்தார். அனைவரும் கிளம்பி மண்டபத்தை அடைந்தார்கள்.
வினிக்கு கல்யாண விஷேசம் என்றாலே ஒரு குஷி. கலர் கலராய் பெண்கள்….வித விதமாய் சேலைகள், பாவாடை தாவணியில் சைட் அடிக்கும் பெண்கள், கலர் கலராய் மணக்கும் பூக்கள், நல்ல சாப்பாடு, சிரிப்பு என்று ஒரே ஆரவாரம் தான். காலை டிபன் சாப்பிட்டு முடித்து ஒரு ஓரமாய் சேரில் உட்கார்ந்திருக்க ஷோபனா அவனை நோக்கி வந்தாள். மைக்கில் பாட்டு அலறிக் கொண்டு இருந்தது. “ஆழ்வார் பேட்டை ஆளுடா….அறிவுரையக் கேளுடா…ஒரே காதல் ஊரில் இல்லையடா…”
ஷோபனா இவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். இவன் பார்த்து சிரித்தான். “காதல் போனால் சாதலா..இன்னொரு காதல் இல்லையா…தாவணி போனால்..சல்வார் உள்ளதடா..”

By. Zinu♨️❤