30-04-2022, 01:12 PM
முதலில் எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள்..
எனக்கு ஓய்வாக இருக்கும் நேரங்களில் கதை எழுதினால் அப்டேட் உடனடியாக போட நேரம் உள்ளது..
வேலைப்பளுவால் தொடர்ந்து எழுத முடியவில்லை..
என் கதை என்று அல்ல...
யார் கதையை தொடர்ந்தாலும் சரி நான் அவர்களை வாழ்த்துகிறேன்..
என்னைப் பொறுத்தவரை வாசகர்கள் இன்பமுற வேண்டும் அவ்வளவுதான்..
யார் கதயை தொடர்ந்தால் என்ன??
என்னுடைய அம்மாவின் சபதம் கதையை இன்னொரு நண்பர் தொடர்கிறார்..
என்னால் முடியவில்லை...ஆனால் அவர் உங்களை இன்பமுற செய்கிறார் அதுவே போதும்.
இந்த கதையை தொடர்ந்த நண்பர்
இந்த திரியிலேயே இனி கதயை தொடரலாம்...
நான் லேட்டாக அப்டேட் செய்வேன்
இவர் சீக்கிரம் செய்தால் போதும்.
வாசகர்கள் இன்பமுற வேண்டும் அதுவே எனது நோக்கம்..
அத நான் செய்ய முடியாதபோது
வேறு ஒருவர் அதை செய்தால் அதை நான் வரவேற்கிறேன்
வாழ்த்துக்கள்