Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
நண்பர் Praaj அவர்களின் கருத்துக்கு நன்றிகள் பல... உங்கள் கோவம் ஞாயமானது.... ஒரு காமக் கதை எழுத்தாளனாக நான் இன்னும் ஒரு மாணவன்.... இன்னும் சொல்லப் போனால் தமிழில் நான் எழுதும் முதல் கதை இது...

பத்து எபிசோடுகள் முன்பு வரை வெறும் பாராட்டை மட்டும் பின்னூட்டமாக பெற்று வந்தேன்... நித்யா கேரக்டர் கொஞ்சம் மாறிய பின்பு தான் விமர்சனங்கள் வருகிறது... விமர்சனம் தான் நான் செய்யும் தவறுகளை எனக்கு உணர்த்தும்... நான் எதுவும் முன்கூட்டியே ப்ளான் பன்னி எழுதுவதில்லை... என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுகிறேன்... இதே நித்யா பகுதிகள் நான் வேறொரு நாளில் வேறொரு மனநிலையில் எழுதியிருந்தாள் அது வேறே மாதிரி வந்திருக்கலாம்...

ஆனால் உங்கள் கோவத்தில் இருந்து ஒன்று புரிகிறது.. நித்யா வை வாசகர்கள் அவ்வளவு நேசிக்கிறார்கள்... அவளுக்கு ஏற்பட்ட அவமானங்களை தாங்கி கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்... அந்த அளவுக்கு நித்யா வின் மேல் உங்களுக்கு காதலை வர வைத்திருக்கிறேன்... ஒரு எழுத்த ளனாக இது எனக்கு கிடைத்த வெற்றியே...


உங்கள் விமர்சனம் அடுத்தடுத்து எனது கதைகளை மெருகூட்டும்... ஒரு கதாப்பாத்திர வடிவமைப்பை மாற்றினால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை படிப்பவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்று புரிய வைத்திருக்கிறது...


பல பாராட்டை விட உங்களின் இந்த விமர்சனம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...

தொடர்ந்து உங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்...

ரேவதி...
[+] 1 user Likes revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 30-04-2022, 11:03 AM



Users browsing this thread: 25 Guest(s)