30-04-2022, 12:40 AM
ஹாய் பிரெண்ட்ஸ்.. நான் ஏற்கனவே ஆரம்பித்த ஸ்டோரிஸ் அப்டேட் போட லேட் ஆகுது. அப்படி இருக்கும் போது இந்த புது திரெட் எதுக்குனு கேப்பிங்க..
இந்த திரெட்டின் தலைப்பு மாதிரியே இதுல வர்ற கதைகள்/கடிகள் ஒரு பக்கத்தில் படித்து முடிக்கிற மாதிரி தான் இருக்கும்..
இது ஒரு பக்க கதை/கடி என்பதால் ஆரம்பம் முடிவு எல்லாம் இருக்காது. எதாவது ரெண்டு கதாப்பாத்திரத்துக்கு இடையில் நடக்கும் சம்பவம் தான் இதுல வரும்..
10 வரியிலும் கதை வரும் 100 வரியிலும் கதை வரும்.. இவ்வளவு சின்னதா இருக்கேனு கேக்க கூடாதுனு தான் முன்னாடியே சொல்லிடுறேன். ஜஸ்ட் படிச்சு என்ஜாய் பண்ணிக்கோங்க..
நீங்களும் குட்டிக் கதைகளை இந்த திரெட்ல போஸ்ட் பண்றதுனா பண்ணலாம்.. இங்க வரப்போற குட்டிக் கதைகள் புதிய நெடுங்கதை எழுதுபவர்களுக்கு மூலக்கதையாவும் அமையலாம்..
கடியுடன் ஆரம்பிப்போம்!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கடி : 1
கடியின் தலைப்பு : கஞ்சியின் ருசி !
அஸ்வினி ரம்யா தோழிகள்!
இருவரும் அறையில் ரகசியமாக பேசுவதை வெளியிறுந்து இருவரின் அம்மாக்களும் கேட்கிறார்கள்.
அஸ்வினி : ஹே ரம்யா! நேத்து உன் பாய் பிரண்டோட கஞ்சியை முதல் முறை குடிக்க போறேன்னு சொன்னியே குடிச்சியா?
ரம்யா : குடிச்சேன்டி
அஸ்வினி : வாவ். டேஸ்ட் எப்படி இருந்துச்சு?
ரம்யா : முதல் தடவை குடிக்கிறப்ப கொஞ்சம் தயக்கமா தாண்டி இருந்துச்சு. நல்லா இருக்குமா இருக்காதான்னு பயம். அப்பறம் அதை குடிச்சதும் ரொம்ப புடிச்சி போய்டுச்சு. இனிமே தினமும் குடிக்கலாம்னு இருக்கேன். ருசி நுனி நாக்குலேயே நிக்கிதுடி.
அஸ்வினி : எனக்கும் ரொம்ப நாளா கஞ்சி குடிக்க ஆசைடி. எனக்கு பாய் பிரண்ட் இல்லை உன் பாய் பிரண்ட் கஞ்சி எனக்கு கிடைக்குமா? நான் ருசி பாக்கலாமா?
ரம்யா : கண்டிப்பாடி. இத பத்தி என் பாய் பிரண்டுகிட்ட பேசுறேன் நீ கண்டிப்பா கஞ்சி குடிச்சி உன் ஏக்கத்தை போக்கிக்க.
அஸ்வினி : அப்போ இப்பவே உன் பாய் பிரண்டுகிட்ட கேளுடி. உடனே நான் கஞ்சி குடிக்கனும். என் வாய் துடிக்குது. கஞ்சிக்காக ஏங்குது.. அதோட ருசி எப்படி இருக்குமோன்னு நினைக்கும்போதே உடம்பு சும்மா ஜிவ்வுன்னு இருக்குதுடி.
ரம்யா : ச்சீ அலையாதடி நான் என் பாய் பிரண்ட் கிட்ட கஞ்சி கேட்கிறேன்.
அஸ்வினி ரம்யாவின் பேச்சை ஒட்டு கேட்ட இருவரின் அம்மாக்களும் பதறியபடி அறை கதவை திறந்து,
என்னங்கடி இந்த வயசுலையே கஞ்சி குடிக்க ஆசை வந்துடிச்சா கோபமாக கேட்டாள் அஸ்வினியின் அம்மா.
அஸ்வினி : ஆமா மா . இப்ப கஞ்சி குடிக்கலைன்னா அடுத்த ஒரு வருஷத்துக்கு எங்களுக்கு கஞ்சி கிடைக்காது!
என்னடி ஒலருற ரம்யாவின்தாய் கதற..
ரம்யா : ஆமா அம்மா. ரம்ஜான் வந்துடுச்சின்னா நோன்பு கஞ்சியை நிருத்திடுவாங்க அப்பறம் அடுத்த வருஷம் நோன்புக்குத்தான் கஞ்சி கிடைக்கும்.
அஸ்வினி அம்மா : பொய் சொல்லாத பாய் பிரண்ட் கஞ்சின்னு சொன்ன?
ரம்யா : ஆமா, நம்ம காதர் பாய் பையன் எனக்கு பிரண்டுதான, அவன் தான் எனக்கு நோன்பு கஞ்சி வாங்கி தந்தான். ஆதான் பாய் பிரண்டுன்னு சொன்னேன்.
அம்மாக்கள் இருவரும் அசடு வழிய அப்போ நீங்க இவ்ளோ நேரம் நோம்பு கஞ்சி பத்திதான் பேசுனீங்களா?
அஸ்வினி & ரம்யா : ஆமா. நாங்க நோம்பு கஞ்சி பத்திதான் பேசுனோம். நீங்க எந்த கஞ்சின்னு நினைச்சீங்க?
அம்மாக்கள் : ஹிஹிஹி
முற்றும்.