29-04-2022, 10:47 AM
(29-04-2022, 12:52 AM)Lucifer7247 Wrote: இல்லை bro இந்த ஸ்டோரியோட ஸ்டாப் பண்ணலாம்னு இருக்கேன். ஸ்டோரி எழுதின ஒரு சிலர் தான் கமெண்ட் பண்ணுறாங்க. அப்போ ஸ்டோரி பிடிக்கலைன்னு தான அர்த்தம்
சுந்தரியின் கதை எழுதறது நான் தான் ப்ரோ இங்க யாரும் கமெண்ட் போட மாட்டாங்க அது எதுக்குன்னு யாருக்கும் தெரியாது ஆனா கதை எழுதுறத நிப்பாட்டாதிங்க
நா முதல்ல நாலு கதை எழுதிட்டு இருந்தன் சரியான ரெஸ்பான்ஸ் இல்லாத நால நான் இப்போ சுந்தரியின் கதை மட்டும் எழுதிட்டு இருக்கன்
நம்ல்ல என்னிக்காவது ஒரு நாள் பாராட்டுவாங்க பொறுங்க
ராஜாசிங்@107