28-04-2022, 07:37 PM
எப்படியோ தவறு செய்தவள் அதை உணர்ந்து திருந்தி வாழ என்னும் போது இப்படி ஒரு நிலை இதில் அவர் இன்னும் பலரிடம் படுத்தாமல் காப்பாற்ற பட்டு, பலருக்கு விருந்தாக்க நினைத்த சுபாஷ்க்கு சரியான தண்டனையும், ஆபத்தில் உதவினான் என்று கண்மூடி தனமாக நம்பிய சுந்தரி கணவனுக்கு உண்மை புரிந்து சுபாஷுக்கு நல்ல தண்டனை கிடைத்து தாயை தந்தையும் மகனும் அனைத்து சந்தோஷமாக வைத்துக் கொண்டால் சரி.