28-04-2022, 05:32 PM
❤ வாழ் நாள் பலன் ❤
3
❤
அப்போதுதான் ஊர் பஞ்சாயத்து தலைவர் பொறுப்பு வேலுவிடம் வந்தது. ஆனால் வேலுக்கு அது இப்போ பிடிக்கவில்லை.
காரணம் அந்த கோயில் பிரச்சனையில் இருந்து அனைத்து இருந்து ஒதுங்கி விட்டார்
❤
வேலுக்கு ஏதாவது கவலை இருந்தால்
அதைத் தன் மனைவியுடன் எதையும் கூற மாட்டார்.
அனைத்து விஷயத்தையும் மலருடன் மட்டுமே கூறுவார்
ஏன் என்றஆள் மலர் நல்ல படித்தவள்,
நல்ல குணம், எந்த முடிவெடுத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் குணம் உண்டு
❤
அதனால் பல விஷயத்தை மறைவிட மட்டுமே கூறுவார்
ஊர் பஞ்சாயத்து தலைவர் பொறுப்பு வந்ததாக மகளிடம் கூறும்போது,
மலர் நீங்க என்ன முடிவெடுத்து இருக்கீங்க என்று கேட்டாள்
அதுக்கு வேலு என்னால் முடியவில்லை எனக்கு மனம் வரவில்லை என்று சொன்னான்.
❤
அப்பப்பா இந்த பொறுப்பு நம்மள விட்டுப் போகக்கூடாது பரம்பரை பரம்பரையாக குடும்ப தான் இந்த பொறுப்பு வைத்துவிட்டு இருக்கு இது நம்மள விட்டு போக கூடாது
,
இல்லமா என்னால முடியல எனக்கு இந்த பொறுக்கலாம் வேணாம் என்று வேலு சொன்னா
❤
மலர் சரிப்பா ஓகே அசோக்குக்கு இந்த பொறுப்பை கொடுத்து பாருங்க, எது அசோகா அவனுக்கு இருக்கிற எல்லா கெட்ட பழக்கம் உண்டு இவனுக்கு அந்த பொறுப்பை கொடுத்து எனக்கு இருக்க நல்ல பெரும் போயிடும்,
❤
உடனே மலர் அசோக் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க என்று சொன்னதும், வேணு ஒப்புக்கொண்டு ஊர் மக்களிடம் அசோக்கை பஞ்சாயத்து தலைவராக பார்த்துக்கலாம் என்று சொல்லி முடிவெடுத்தான், அசோக்கும் நல்ல பெயர் பெற்று அதில் வெற்றி பெற்றான்
❤
இதற்கெல்லாம் முக்கிய காரணம் மலர்த்தான். ஆனால் அசோக்குக்கு மலரே சிறுவயதிலிருந்துு பிடிக்காது,
ஏன்னா வீட்ல ஏதோ ஒரு விஷயம் சொன்னான் மலர் பேச்சை தான் கேப்பாங்க அப்பா அம்மா
❤
இதையும் அவர் கேட்டதை செஞ்சு இருக்காங்கன்னு ஒரு ஆத்திரம் அவனுக்கு இருக்கு இருந்தாலும் ஊர் பொறுப்பு
நம்ம கொஞ்சம் மரியாதை இருக்கு நம்மள பார்த்தா பயப்படுவாங்க.
என்றாலும் பாசையில் இவனும் ஒப்புக்கொண்டான்
❤
ஆனால் மலருக்கு அசோக்கை ரொம்ப பிடிக்கும்
ஏன்டா குடும்பத்துக்கு மூத்த பொண்ணு
❤
கொஞ்ச நாள் கழிச்சி மலருக்கு ஒரு வரன் வந்தது
மாப்பிள்ளை வீட்டில் எல்லாருக்கும் வளரும் பிடிச்சிருச்சு
மாப்பிளையும் ஒரு ஆசிரியர் தான்
எல்லாம் கைகூடி வந்துச்சு
❤
இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம். கல்யாணத்துக்கு அன்பு ஊர்ல இருந்து அப்பதான் வந்தான், அப்போ அன்பு காலேஜில செகண்ட் இயர் படிச்சிட்டு இருந்தான்.
காலேஜ்ல இருக்க எல்லா கெட்ட வழக்கமும் அன்புக்கு அப்ப கிடைச்சிருச்சு
❤
அசோக்கோ ஊர்ல நல்ல பெயர் வந்துட்டு ஏனென்றால் சாக்கடையில் சரிி பண்ணிட்டான
ஒயின் ஷாப் ஊருக்கு வெளில வச்சுட்டா
போன முறையை விட இந்த விவசாயத்துல
யார் யாரோ பேங்க்ல கடன் வாங்கி விடுவார்களோ அதெல்லாம் அரசாங்கம் தள்ளுபடி செஞ்சி ருச்சி
ஆனா ஊர்மக்கள் அதுக்கு காரணம் அவங்க தான் என்று நினைச்சாங்க
பல பேருக்கு அசோக் நல்ல உதவி செஞ்சான் அதனால் ஊர் மக்களுக்கு வேறு கொடுக்கும் மரியாதை அசோக்கும் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க
❤
சுந்தரம் தொழில் கத்துக்கிட்டா ஓரளவுக்கு
முதலாளி கூட சேர்ந்து பெரிய பெரிய பணக்காரர்கள் வீட்டுக்கு சென்று ஏசி டிவி இப்படி பண்ற தான் வேலை
அப்ப நிறைய பேர்கிட்ட ஏசி எல்லாம் இருக்காது
அதனால் வருமானமும் கொஞ்சம் கம்மிதான்
❤
அன்பு வந்து மலரை பார்த்தான். அப்பா அன்பு எத்தனால் மலரை
அக்காவும் நெனச்சிருந்த வன். அவளை பார்த்ததும் அந்த நினைப்பு எல்லாம் போச்சு
❤❤

By. Zinu♨️❤