28-04-2022, 05:17 PM
❤ வாழ் நாள் பலன் ❤
2
❤
❤ கந்தன் இறந்தபிறகு வேலுக்கு ஒரு கை உடைந்தது போல் இருந்தது, அதே போல தன் தங்கையின் கணவர் குமாரசாமி இறந்ததும், அவருக்கு இருக்கைகள் உடைந்தது போல் அவர் வாழ்ந்து வந்தார்
❤
இதே போல தான் கமலாவும் இருந்தாள்,
என்னதான் நாம் கணவர் குடிகாரனாக இருந்தாலும் இரு பெண்களை தகப்பனாக பொறுப்பு அவருக்கு உண்டு, இப்போது அவர் இல்லை இனி நான் வாழ்வில் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தாள் கமலா, பலமுறை கமலா அரளி விதை மற்றும் பால்டாயில் குடித்து இறந்து விடலாமோ என்று யோசிப்பார், ஆனால் தன் மனதில் மலராமல் மட்டும் வந்து வந்து போகும்,
❤
ஏனென்றால் தேவி சின்ன பொண்ணு அவளுக்குத்தான் அப்பா இறந்துவிட்டார் என்று வலி இருக்காது என அப்பா இங்கே வெளியூர் தான் நினைச்சு இருக்கார், ஆனால் மலருக்கு அப்படியில்லை தன் அப்பா இனி நம்மிடம் வர மாட்டாள் என்று நன்கு அறிந்தார். அந்த வயது மலருக்கு வந்துவிட்டது அதனால் கமலா இந்த தவறான முடிவும் எடுக்கவில்லை,
❤
மீனாட்சிக்கு அப்படி இல்லை,
மீனாட்சிக்கு ஒரு பொண்ணுதான்,
தன் கணவர் மீது கோபம் உண்டு எப்ப பார்த்தாலும் குடிச்சிட்டு வருவான்னு அவளுக்கு உலகமே உன் பொண்ணு அபி மட்டும்தான், அவர் சிரித்த முகத்தை பார்த்து பார்த்து, குமாரசாமி இல்லாத அதை அவள் ஏற்றுக் கொண்டாள்
❤
ஆனால் வேலுக்கு இன்னும் இருவர் இல்லை என்று வலி வேதனையுடன் வாழ்ந்து வந்தார்,
காரணம், போடு ஒரு சின்ன வேலை ஏதாவது ஒன்று இருந்தாலும், அதனைக் கந்தன் இடம் சொன்னாள்,
அந்த வேலை எளிதில் முடித்துக் தான் மறுவேலை பார்ப்பான்.
அதேபோலதான் குமாரசாமியும்.
ஆனால் இப்போது பண்ண முடியாது. அவனுக்கு மனதளவிலும் உடல் அளவிலும் ரொம்ப
வேலையாலும் ரொம்ப கஷ்டப்பட்டான் வேலு
❤
வேல்க்கு வர வழி இல்லை ஏனென்றால்்தற்பொழுது அவன் தனக்குு பிறந்த
அசோக்
சுந்தர்
மற்றும்்் அன்பு
இவர்கள் படிப்புக்கும் மற்றும் வாழ்வுக்கும் தேவையான
பணம் சம்பாதிக்க வேண்டும், அதேபோல மலர் மற்றும் தேவிக்கும்
கல்விக்கு மற்றும் வாழ்வுக்கும் தேவை பணம் சம்பாதிக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் அபி
உண்டு
❤
மூன்று பசங்கள் பத்தி வேலுக்கு பிரச்சனை இல்லை
மத்த மூன்று பெண்களையும் பெற்று வேலு ரொம்ப கவலைப் பட்டார்
அதில் மலர் என்றால் வெயிலுக்கு ரொம்ப பிடிக்கும்
தனது மூத்த பொண்ணு என்று அழைப்பார்
❤
காலங்களும் சென்றனர்
பலர் நல்ல படிப்பு திறமை உள்ளவர். அந்த கிராமத்தில் அவள் படித்த பள்ளியிலேயே அவளுக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. அந்த பையில் பள்ளியில் மொத்தம் தற்பொழுது 65 மாணவர்கள் மட்டுமே.
ஏனெனில் அது ஒரு சிறிய பள்ளிக்கூடம்
ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே
❤
தேவிக்கு படிப்பிலும் அவ்வளவா இல்லை
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்
ஆனால் அபி குற்றாலத்தில் உள்ள ஒரு காலேஜில் படித்துக் கொண்டு வருகிறார்
❤
சுந்தருக்கும் அவ்வளவா படிப்பு இல்லை
படிப்பில் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு
ஏதோ ஒரு மெக்கானிக் செட்டில் வேலை பார்த்துக் கொண்டு வருகிறான்
❤
அசோக் ஊதாரியாக சுத்திட்டு இருந்தான். ஆனால் அன்பு சென்னையிலுள்ள ஒரு காலேஜில் நன்றாக கொண்டிருந்தான்
வேலுக்கும் விவசாயம் நன்றாக நடந்துகொண்டிருந்தது
❤❤❤❤

By. Zinu♨️❤