28-04-2022, 11:05 AM
இது ரியல் லைப் ல ஒரு சில வீடுகளில் நடக்குற விஷயம் தான்...
ஒருத்தர் நமக்கு இக்கட்டான சூழ்நிலை ல ஹெல்ப் பன்ன அவங்க எப்போ எது சொன்னாலும் நாம நம்புவது நேச்சர் Even வைப் சொன்னா கூட நம்ம மைண்ட் ஏத்துக்காகது ஆனா அந்த முன் பின் தெரியாத ஆள் சொன்னா நம்புவது.....