Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#52
♨️♨️♨️♨️♨️♨️

♨️

நடராசர் ஆடி ..
நடனமணிகள் பலர் ஆடி ..
நந்தியும் ஆடிய ..
நம் தமிழ்நாட்டில் ...
சிலரின் நாவுக்கும் கூட...
நடனமாடத் தெரியுமோ?
♨️♨️♨️♨️
♨️♨️
♨️




♨️
அன்பு கொண்டவர்கள் ஒரு புறமும் ... காதல் கொண்டவள் மறுபுறம் மனதினை படுத்தியெடுக்க படிப்பில்
 தனது முழுகவணத்தையும் செலுத்துவது சத்யனுக்கு சிரமமானதாக இருந்தது ....
.
♨️

ஒரு முறை கூட இல்லையென்று கூறாமல் 
னக்காக தகப்பன் செலவு செய்த லட்சங்களும் ....
நல்லதொரு எதிர்காலம் அமையுமென்று காத்திருக்கும் நேத்ராவின் காதலும் தான்
அவனை சரியான முறையில் வழி நடத்தியது ...

♨️


தேர்வுகள் ஆரம்பிக்கும் ு
ன்பாகவே கேம்பஸ் இன்டர்வியூ என்று வந்திருந்த
பலதரப்பட்ட பவர் ப்ளான்ட்
அதிகாரிகள் சத்யனின் திறமை கண்டு
 போட்டிப் போட்டுக்கொண்டு தேர்வு செய்ய
முன் வந்தனர் ...

♨️♨️

சத்யனுக்கு அமைதியான 
ரு சூழல் தேவைப்பட்டதால்
உதகை பைக்காரா ஹைட்ரோ பவர் ப்ளான்ட்டில்
சிறிது காலம் வேலை செய்வதென தீர்மானித்தான் ...
அதன்படி அங்கேயே வேலையும் கிடைத்தது ...



♨️


தேர்வுகள் முடிந்து
 ஒரு மாதகால ஓய்வுக்குப் பிறகு வேலையில் சேர வேண்டும் என்ற
நியமன உத்தரவும் வந்து விட
அன்று இரவு அப்பாவுக்கு கால் செய்து ஊட்டி பைக்காரா நீர்மின் நிலையத்தில் வேலை கிடைத்திருப்பதைக் கூறினான் ...

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 28-04-2022, 12:19 AM



Users browsing this thread: