27-04-2022, 01:04 PM
ஊருக்கு சென்று இருந்த மீராவின் அம்மா அப்பா வீடு திரும்பினர்.
"என்ன மீரா 4 நாலா என்ன பண்ணீங்க ,நா இல்லாம என்று அம்மா கேட்க "
"அம்மா நீ இல்லாம கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு "
"கார்த்தி என்னடா உன் சொல் பேச்சு கேட்டாளா, இல்ல முரண்டு பண்ணாளா"
"இல்ல மா மீரா ரொம்ப நல்ல பொண்ணா நடந்துக்கிட்டா "
"இப்படி எப்பையும் ஒற்றுமையா இருக்கனும் சரியா "என்று இருவரையும் பார்த்து சொல்ல
"சரி மா "என்று இருவரும் கோரஸாக சொல்லினர்.