26-04-2022, 05:50 PM
(26-04-2022, 09:49 AM)karthikraj2020 Wrote: அருமை தொடர்ந்து எழுதவும் நண்பரே....
நன்றி நண்பா..
கண்டிப்பாக தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன் ..
ஆனால் இன்னொரு கதையும் எழுதிய கொண்டு இருப்பதால் இந்த கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் கொஞ்சம் இடைவெளி விட்டு தான் எழுத முடியும் அதனால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பா .. தாமதமாக எழுதுவதாக தவறாக எண்ண வேண்டாம்..