26-04-2022, 03:14 PM
♨️♨️♨️♨️
♨️
திருநெல்வேலி மாவட்டம் ..
கள்ளிடைக்குறிச்சி
ஊராட்சியை சேர்ந்த
சேந்தம்பட்டி கிராமம்
மறைந்த செந்தூர் பாண்டி
அவர்களின் பௌத்திரனும்
♨️
நிலச்சுவான்தார் பூபதிபாண்டி
அவர்களின் மகனுமாகிய
திருவளர்செல்வன்....
முத்துபாண்டிக்கும் .....
♨️
கன்னியாகுமரி மாவட்டம்...
தக்கலை நகராட்சியை
சேர்ந்த
மேலமடை கிராமம்
மாசற்றோன் அவர்களின் பௌத்திரியும்
♨️♨️
நெல்வியாபாரி இசக்கியான்
அவர்களின் மகளுமாகிய
சௌபாக்கியவதி ...
மான்சி நாச்சியாவுக்கும் ......
♨️♨️
என்று தொடங்கி
டுத்து வந்த பத்து ஊர் பங்காளிகள்
பெயரையும் கூட வரி விடாமல் மீண்டும்
ஒருமுறை வாசித்தான் ....
♨️
சிறுவயதில் தன்னுடன் விளையாடிய
மான்சி நாச்சியாவே
தன் குடும்பத்துக்கு மூத்த மருமகளாக
தனக்கு அண்ணியாக வந்ததில்
சத்யனுக்கு மிகுந்த சந்தோஷம் ...
♨️
" ஸாரி அண்ணா , அண்ணி ...
உங்க மேரேஜ்க்கு என்னால வரமுடியாம போச்சு ...
கூடிய சீக்கிரமே பெரிய கிப்ட்டோட வந்து பார்க்கிறேன் "
என்று மானசீகமாக புகைப்படத்தில்
இருந்தவர்களிடம் பேசினான் .....
♨️
பின்னர் ,,
கூரைப் பட்டுடுத்தி
கழுத்தில் மலர் மாலையுடன்
மணமக்களாக முத்துபாண்டியும்
மான்சி நாச்சியாவும்
இருக்கும் புகைப்படத்தை
தனது
லாப்டாப்பின் ஸ்கிரீன் சேவராக
வைத்துக்கொண்டான்
சத்யன் ....
♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
♨️
திருநெல்வேலி மாவட்டம் ..
கள்ளிடைக்குறிச்சி
ஊராட்சியை சேர்ந்த
சேந்தம்பட்டி கிராமம்
மறைந்த செந்தூர் பாண்டி
அவர்களின் பௌத்திரனும்
♨️
நிலச்சுவான்தார் பூபதிபாண்டி
அவர்களின் மகனுமாகிய
திருவளர்செல்வன்....
முத்துபாண்டிக்கும் .....
♨️
கன்னியாகுமரி மாவட்டம்...
தக்கலை நகராட்சியை
சேர்ந்த
மேலமடை கிராமம்
மாசற்றோன் அவர்களின் பௌத்திரியும்
♨️♨️
நெல்வியாபாரி இசக்கியான்
அவர்களின் மகளுமாகிய
சௌபாக்கியவதி ...
மான்சி நாச்சியாவுக்கும் ......
♨️♨️
என்று தொடங்கி
டுத்து வந்த பத்து ஊர் பங்காளிகள்
பெயரையும் கூட வரி விடாமல் மீண்டும்
ஒருமுறை வாசித்தான் ....
♨️
சிறுவயதில் தன்னுடன் விளையாடிய
மான்சி நாச்சியாவே
தன் குடும்பத்துக்கு மூத்த மருமகளாக
தனக்கு அண்ணியாக வந்ததில்
சத்யனுக்கு மிகுந்த சந்தோஷம் ...
♨️
" ஸாரி அண்ணா , அண்ணி ...
உங்க மேரேஜ்க்கு என்னால வரமுடியாம போச்சு ...
கூடிய சீக்கிரமே பெரிய கிப்ட்டோட வந்து பார்க்கிறேன் "
என்று மானசீகமாக புகைப்படத்தில்
இருந்தவர்களிடம் பேசினான் .....
♨️
பின்னர் ,,
கூரைப் பட்டுடுத்தி
கழுத்தில் மலர் மாலையுடன்
மணமக்களாக முத்துபாண்டியும்
மான்சி நாச்சியாவும்
இருக்கும் புகைப்படத்தை
தனது
லாப்டாப்பின் ஸ்கிரீன் சேவராக
வைத்துக்கொண்டான்
சத்யன் ....
♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️
♨️♨️♨️♨️♨️
♨️" வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது ...♨️
♨️♨️♨️♨️
" என்று விரக்தியாகக் கூறினாலும்...
♨️♨️♨️
" வாழ்க்கையை கையில் வைத்துக் கொண்டு ..
♨️♨️
♨️" விளையாடிப் பார்ப்பதென்னவோ நாம்தான்! ♨️
♨️
By. Zinu♨️❤


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)