Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#48
♨️♨️♨️

♨️

முத்துவின்
அருகே மஞ்சள் தாலி கழுத்தில்
மின்ன நின்றிருந்த நாச்சியா ...
இருவரும் மிகப் பொருத்தமாக இருந்தனர் ....

♨️

சிறுவயதில் பார்த்தபோது இருந்த
அழகும் அமைதியும் கொஞ்சமும்
குறையாத முக அமைப்பு ...

♨️

நிஜத்தில் மகாலட்சுமியின்
தோற்றம் இப்படித்தான் இருந்திருக்குமோ
என எண்ணும்படியான பெண் .....
அப்பா கூறியது போல்
 இப்படி ஒரு பெண் கிடைக்கத்தான்
அண்ணனின் கல்யாணம்

♨️

இத்தனை நாட்கள் தள்ளிப் போனது போலிருக்கு ,
என்று எண்ணினான் ...

♨️

பத்து நாட்களுக்கு ு
முன்பு
மெயிலில் வந்திருந்த
முத்துபாண்டியின் திருமணப் பத்திரிக்கையின்
பிரதியை ஓபன் செய்து மீண்டும்
ஒருமுறைப் பார்த்தான் ...

♨️


அவர்கள் ீ
விட்டு குலதெய்வம் பொம்மியம்மாள் துணையுடன்
 என்று
தொடங்கி தென்மாவட்ட மக்களுக்கே
உரித்தான மிக நீண்ட வரிசையில்
பத்துவூர் சொந்தங்களின்
பெயர்களை பட்டியலிட்ட மிகப் பெரிய
திருமணப் பத்திரிக்கை ....

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 26-04-2022, 03:09 PM



Users browsing this thread: