Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#39
♨️♨️♨️

♨️

சத்யன்
யாரென்பது போல் கேள்வியாகப் பார்த்தவருக்கு
 " என் லவ்வர் ...
பேர் சத்யன் "
என்று அறிமுகம் செய்து வைத்த நேத்ரா

♨️

அவனது படிப்பு விபரங்களை கூறிவிட்டு
இன்னும் ஆறு மாதத்தில்
தங்களுக்கு திருமணம் நடக்கவிருப்பதையும்
கூறினாள் ...

♨️


சத்யனுக்கு ா
ழ்த்துச் சொல்லி
கை குலுக்கிவிட்டு
வெளியேறினார் டாக்டர் ...

♨️


சத்யன் வந்ததும்
வெளியே சென்ற மைதிலி
திரும்பவும்
இரவு உறங்கத்தான் அறைக்கு வந்தாள் ....

♨️

அதுவரை காதலர்கள்
 இருவரும் கதை பேசியபடி
ஒரே கட்டிலில்
அணைத்தபடி படுத்திருந்தனர் ....

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 26-04-2022, 02:33 PM



Users browsing this thread: