25-04-2022, 10:40 PM
❤ உமா எங்கிற உமராஜன் ❤
❤❤❤
❤❤
❤
4
❤❤❤❤❤
❤
தூங்கிக்கொண்டிருந்த ராஜனே உமா எழுப்பினார்
என்னங்க எந்திரிக்க மணி 7 ஆச்சு
என்று
நானும்
என் கண்களை விழித்து
பார்த்தேன்
என் உமா அழகாக குளித்துமுடித்து
நெற்றியில் குங்குமத்தை வைத்து
என்னை எழுப்பினாள்
அதை கண்டதும் எனக்கு ரொம்ப சுகமாக இருந்தது.
❤
பிறகு
நான் பாத்ரூம் சென்று குளித்துவிட்டு
டைனிங் டேபிளில் அமர்ந்தேன்
எனக்கு உமா காபி எடுத்து வந்து கொடுத்தாள்
அதனை குடித்து முடித்துவிட்டு
❤
உமா
சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்தாள் அவளுக்கு
உதவியாக சிறிது காய்கறி நறுக்கி கொடுத்தேன்
பிறகு நான் ஆபீசுக்கு செல்ல தயாராக இருந்தேன்.
நான் காலை உணவை உண்டபின்
உமா மதிய உணவே எனக்கு கொடுத்தாள்
❤
நான் அதை எடுத்து காரில் வைத்துவிட்டு
உமா பார்த்தேன் கிட்டே வந்து
நெற்றியில் முத்தமிட்டுவிட்டு
ஆபீஸ் செல்ல தயாராக இருந்தேன்
❤
அப்பொழுது உமா பார்த்து பிரபு இன்னும்
தூங்கி கொண்டுதான் இருக்கிறானா
என்று கேட்டுவிட்டு
காரில் இருந்து புறப்பட்டேன்
❤
ஆபீசுக்கு
போகும் வழியில்
ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது.
நான்
தினமும் ஆபிசுக்கு செல்லும் போது
காரில் இருந்தபடி சாமி கும்பிட்டு செல்வது வழக்கம்.
ஆனால்
இன்று இறங்கி கோவிலுக்கு சென்று
சாமிி கும்பிட்டுபோலாம் என்றுு
முடிவெடுத்தேன்.
❤️
பிறகுுகாரில் ஏறி ஆபீசுக்கு
செல்ல தயார் ஆகினேன்
❤️
போகும் வழி தான் நேற்று நடந்த சம்பவம்
என் நினைவில் வந்தது
ஆபீஸ் மீட்டிங் என்று என் முதலாளி அவர் ரூமுக்கு அழைத்தார். எனக்கு
மிகவும் பயமாக இருந்தது
ஏன் மீட்டிங் ஆரம்பிக்க முன்பு
என்னை அழைக்கிறார்
என்று
ஏனென்றால்
அங்கு யார் யார் சரியாக வேலை பார்க்காவிட்டால்.
முதலாளி அவரே அவர் அறைக்குள் கூப்பிட்டு
உங்களை வேலை விட்டு தூக்க போறேன்
என்று சொல்வார்.
மண்டையில அதுதான் ஓடிக்கொண்டிருந்தது
❤
நானும் பெருமூச்சு விட்டு
முதலாளியை பார்க்க சென்றேன்
அவர் பெயர் ராஜா
சிறு வயதில்
சிறிய கடை மூலம்
இந்த கம்பெனியை வளைத்து
தேனியில் ஒரு பெரிய கம்பெனியாக உருவாக்கி நிறுத்தியுள்ளார்.
❤️
இவர் மிகவும் தன்னம்பிக்கை உடையவர்
மிகவும் எளிதாக பேசியவர்
மிகவும் எளிமையாக இருப்பார்
தன்னிடம் பணத்திற்கு பஞ்சமே இல்லை
வீட்டில் 7 கார்கள் உள்ளன
ஆனாலும்
அவர் முதன் முதலாக வாங்கிய பழைய அம்பாசிடர் காரை தான் எடுத்துு வருவார்
அவர் தனியாக அந்த ஓட்டை வண்டியை
அவர்தான் ஓட்டிக் கொண்டுவருவார்.
பழசை எதுவும் மறக்கமாட்டார்க்க மாட்டார்
உதவி செய்தவர்களை மறக்க மாட்டார்.
மொத்தத்தில் இவரு ஒரு உத்தமர்.
❤
அந்த ஆபீஸில் அனைவருக்கும்
இவர் ஒரு ரோல் மாடல்.
கீழே இருந்து இப்போது
இந்த பொசின் வருவது ஒரு மிகவும் கடினம்
ஆனால்
இவர் வந்துள்ளார்
ஆகையால் தேனி மாவட்டத்தில்
இவருக்கு ஒரு தனி மரியாதை உண்டு.
❤
முதலாளி அழைத்த
உடன் பயத்தில்
உள்ளே சென்றார் ராஜன் பார்த்து.
வா ராஜா வா என்று அழைத்தார்
அவர்
எப்படி இருக்க உன்ன பாத்து
ரொம்ப நாள் ஆச்சு என்று
என்கிட்ட உமா எப்படி இருக்கா
பிரபு எப்படி இருக்கான்
லதா எப்படி இருக
என்று விசாரித்துக் கொண்டு இருந்தார்.
❤
எனது கல்யாணம்
இவர்
தலைமையில் தான் நடந்தது.
அது மட்டுமில்ல லதாவுக்கு
இவர் தான் பெயர் வைத்தார்
அது இவரின் அம்மாவோட பெயராகும்.
அதனால்
என் மேல் அவருக்கு ஒரு அக்கறையும் உண்டு.
இருந்தாலும்
எனக்கு ஒரு பயம் எதுக்காக இப்ப
மீட்டிங்கு முன்பேேேேே
என்னை அழைத்தார் என்று
By. Zinu♨️❤