Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#31
♨️♨️♨️♨️

♨️

சத்யன் அவளின் பால் நிற மேனியில் மயங்கினாலும்
அவளது
அறிவுக் கூர்மைக்கு தான்
அவளை காதலிக்க ஆரம்பித்ததே ...
அழகை விட பன்மடங்கு
பொது அறிவுடையவள் ....
அந்த அறிவே
 அவளது கர்வத்திற்கும் காரணமாகிப் போனது ....

♨️


ஒரே கல்லூரியில் படிக்கும் நாட்களில்

அவள் காலால் இட்ட வேலையை தலையால் செய்ய காத்திருந்த கூட்டத்தில் நிமிர்வுடன்

 நேருக்குநேர் பேசிய சத்யனைக் கண்டு வியந்து
பிறகு அவனையும் விழவைத்த பெருமை
இன்றும் குறையவில்லை .... 

கார் கம்பெணியில் காலமெல்லாம் உழைத்தாலும் முன்னேற்றம்

என்பது கடுகளவே
என்று தெரிந்து கொண்ட நேத்ரா இந்த
தேர்வை எழுதி
ஒரு வருட படிப்பை முடித்து விட்டால்
நல்ல எதிர்காலமும்
அவனை திருமணம் செய்த பிறகு
தனக்கு சிறப்பானதொரு வாழ்க்கையும் அமையும்
என்று
சத்யனைத் தூண்டி இந்த தேர்வை எழுத வைத்தாள் ...

♨️

" ஆறு வருஷம் இஞ்சினியரிங் முடிக்கவே

அப்பா பல லட்சம் செலவு பண்ணிட்டார் ...
இன்னும் இதுக்கு நாலு லட்சம் வரை செலவாகும்
நேத்ரா ...
இதையும் அவர் கிட்ட கேட்க சங்கடமாயிருக்கு
 " என்று தயங்கினான் தான் ...

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 25-04-2022, 04:25 PM



Users browsing this thread: