Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#30
♨️♨️♨️♨️

♨️

மைதிலி தன் மகளைப் பார்த்தாள் ....
" நீ போம்மா ...
அதான் சத்யன் வந்தாச்சே ....
நான் பார்த்துக்கிறேன் "
என்று
நேத்ரா ஹிந்தியில் கூறவும்
மைதிலி
அங்கிருந்து வெளியேறி
அறைக்கதவை மூடிவிட்டுப் போனாள் ....

♨️

இன்னும்
கணத்தை  கையில் தாங்கி அமர்ந்திருந்தவளை
சற்றுநேரம்
உற்று நோக்கிவிட்டு "
இடியட் ......"
 என்றபடி
அவளை அடித்த அதே வேகத்தில்
இழுத்து அணைத்தான் .....

♨️

"என் லவ்வை புரிஞ்சுக்கடி.... 
இப்பா படி தொட்டதுக்கெல்லாம்
சந்தேகப்பட்டா
நான் என்னதான் செய்யமுடியும் ?"
வேதனையாக புலம்பியவனின்
முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ...

♨️

நேத்ரா,, 
வயசு இருபத்தைந்து ...
 சாதரணமாகப் பார்த்தால் சுமாரான அழகி ...
 மேக்கப் போட்டப் பிறகுப் பார்த்தால் பேரழகி ....
பெண்கள் முழங்காலுக்கு கீழே வரை ஆடை அணிந்தால்
அது முறைகேடு எனும் அல்ட்ரா மார்டன் வர்க்கத்துப்
பெண் ....பெண்களின் ஆடைக்குறைப்பை சட்டமாக்க வாக்கெடுப்பு நடத்தினால்
முதல் வாக்கு இவளுடையதாகத் தான் இருக்கும் ....

♨️♨️♨️

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 25-04-2022, 04:21 PM



Users browsing this thread: